Thursday, September 27, 2012

ஜெஸ்மின் புரட்சியின் மரம் பூக்கின்றதாம் !!! இது காகிதப்பூவா !!?? முஸ்லீம் உம்மாவின் காதில பூவா !!??



கழுகு வாசிக்கும் ஜனநாயக 
மகுடியில் பாம்பாட்டம் போடும் வெள்ளாடுகள் !

இப்போது அவர்கள் கையில்  எதுவுமில்லை! 
வெறும் கை என்று சொல்லவும் துணிவுமில்லை !
இவர்கள் 'ஜெஸ்மின் புரட்சியின்' அதிகார நாற்காலியில் 
'வைட் ஹவுஸ்  '  ஆங்கிலத்தின் அரபிக் ட்ரான்ஸ் லேட்டர்கள்'


No comments:

Post a Comment