ஸியோனிஸ சாம்ராஜ்யத்திற்கான டமஸ்கஸ்ஸின் வாசற் கதவை திறக்க உஸ்மானிய கிலாபத்தின் தலைமை தேசம் துருக்கி தன்னால் ஆனதை செய்கிறது என்பதனை தவிர எழுத ஒன்றுமில்லை......

Friday, October 12, 2012
"AIR PIRACY" - துருக்கியின் “வான் கொள்ளை” சொல்லும் சர்வதேச நியாயங்கள்...
ஓமர் முக்தார் திரைப்படத்தில் சிந்தனா ரீதியான 'ஆம்புஸ் அட்டாக் ' ஒரு பார்வை .
+
= 
ஒரு உண்மையான போராளி கொல்லப்படுவது அவனது இலக்கின் நோக்கம் கொச்சைப்படுத்தப்படும் போதே ! அந்த வகையில் ஓமர் முக்தர் திரைப்படம் பார்க்கப்படும் ஒவ்வொரு தடவையும் எதிரியின் கண்ணோடு தேசிய விடுதலை எனும் நியாயத்தோடு அனுபவிக்கப்படுமாயின் அந்த ஒவ்வொரு தடவையும் அந்த பார்வையாளர்களால் தூக்கிலப்படுகிறார் என்பதுதான் உண்மை .
ஓமர் முக்தார் திரைப்படம் தேசிய சாக்கடையில் புரட்டி எடுக்கப்பட்ட ஒரு தூய்மையான வரலாறு .எண்பதுகளின் ஆரம்பத்தில் இலங்கையின் இனவாத யுத்தம் சூடு பிடித்திருந்த காலப்பகுதியில் இந்த திரைப்படம் வெளி வந்திருந்தது . 'முஸ்தபா அக்தாத் ' தயாரித்திருக்க 'அன்டனி குயின் ' எனும் கிறிஸ்தவ நடிகர் அதில் ஓமர் முக்தாராகவே ஆகியிருந்தார் . விடுதலைப்போராட்டத்தில் கெரில்லா போராளிகளுக்கு ஒரு வயதான ஆசானாகவே ஓமர் முக்தார் இந்த திரைப்படத்தின் மூலம் மாறி இருந்தார் என்பது கூட மிகையான கருத்தல்ல .
Tuesday, October 9, 2012
முஸ்அப் இப்னு உமைர் (ரலி )
ஆட்தெரிவு பற்றி நாம் அதிசயிக்க வேண்டியுள்ளது .
Monday, October 8, 2012
' அடைக்கோழித்தனம்' ஒரு கோழைத்தனம் !
"செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம் கேளுங்கள் " இது நபிமொழி பொதுவாக இந்த 'து ஆ ' என்பது சக்தி வாய்ந்தது தான் ஆனால் அதன் பின்னால் அது தொடர்பில் முயற்சிக்காதவரை அதன் சாத்தியப்பாடு பற்றி சற்று சந்தேகம்தான் . இதுபற்றி நபிவழி நல்ல பல ஆதாரங்களை தருகின்றது . அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) 'பத்ரின்' அந்த நெருக்கடியான நேரத்திலும் தயார் நிலையின் உச்சத்தோடு தான் பிரார்த்தித்தார்கள்.எம்மிடம் முயற்சி இல்லாதவரை அல்லது முயற்சிக்க எண்ணாதவரை அது உறுதியான இறைவன் எதிர்பார்க்கும் 'து ஆ ' வாக இருக்காது . இப்போதைய
இது நியாயமா ?
மீண்டும் அந்த கிலாபா அது உதய சூரியன்
இது விதியின் விதி சர்வதேச சதிகள்
இனி மண்ணை கிழித்து அடங்கி விடும் காலம்தான் !
நவீனம் ஒரு பார்வை .
அனேகமாக முஸ்லீம் சமூகத்தில் இருந்து வரக்கூடிய கேள்விகள் ,சந்தேகங்கள் , விளக்கங்கள் எல்லாம் குப்ரின் வடிவங்களை பிரதிபளித்தே வருகின்றன .அதற்கு காரணம் இஸ்லாம் அவர்கள் முன் வெறும் வரலாறாகவே காணப்படுகின்றமையாகும். படித்து தெளிவது என்பதை விட தாம் காண்பவற்றையும் ,உணர்ந்த வற்றையும் ,கற்ற வற்றையும் வைத்தே மனித நடத்தை என்பது தனது செயற்கலத்தின் வடிவத்தை தீர்மானிக்கும் .
Sunday, October 7, 2012
காவிகளின் பின்னால் மறைந்திருக்கும் கருப்பு அரசியல் மாபியாத்தனம் !
காக்கை தினமும் கழிவரையாக்கி அபிசேகம் நாளும் நடத்த தடுக்க வழியில்லாத ஒரு கட்சிலையைத் தான் தாம் விசுவாசிக்கின்றோம் என்பதை உணர முடியாத ஒரு சமூகத்திடம் பல உண்மைகளை உணர்த்த வேண்டிய தருணம் இது.
அதுதான் பங்களாதேசின் விகாரை சம்பவத்துக்காக
வீறு கொண்டெழும் இலங்கை துறவிகளின் நியாயம் மிக
தப்பானது . மேலும் இது இந்தியாவின் R.S.S , P.J.P , போன்ற இந்தத்துவ அரசியலின் வடிவத்தை ஒத்த தொடர் சதியாகவே எம்மால் உணரக்கூடியதாக உள்ளது . இது மீண்டும் ஒரு நாசகரமான இனத்துடைப்பு அத்தியாயத்துக்கான மக்கள் அங்கீ காரத்தை வேண்டும் தெளிவான அழைப்பு .யாருக்காக இது யாருக்காக ?!!!
எமது முஸ்லீம் சமூகத்தின் சில கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது !
இஸ்லாமிய சமூகம் ,இஸ்லாமிய வாழ்வு ,இஸ்லாமிய ஷரீஆ ,என்பது முற்றிலும்
குப்ரின் கீழ் இருந்து சாத்தியப்படலாம் ,அல்லது இஸ்லாத்தின் மிக அதிகமான பகுதிகள், விடயங்கள் சாதிக்கப்படலாம் எனும் தவறான கருதுகோள் ஒருபுறமும் , இஸ்லாமிய ஷரீஆ பகுதியில் தளர்வோடு கூடிய விட்டுக்கொடுப்பும் ,அல்லது அதில் சில பகுதிகளை புற
க்கணித்தல்ஊடாக குப்ரியத்தை திருப்திப்படுத்தி இஸ்லாமிய வழிமுறையை நியாயப்படுத்தலாம் எனும் தவறான எடுகோலும் இன்று எம்மத்தியில் புழக்கத்தில் உள்ளது .
Saturday, October 6, 2012
சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் தொடரும் குரங்குச் சேட்டைகளும் !!
குரங்கு கையில் பூமாலை எனும் வார்த்தை பிரயோகத்தை நாம் அடிக்கடி கேட்டிருப்போம் . அதன் அர்த்தம் ஒரு நல்ல விடயம் ஒரு மோசமான ஜந்துவின் கையில் கிடைத்தால் நடக்கும் விளைவு குறித்து சுட்டிக்காட்டுவதாகும்.
Thursday, October 4, 2012
விடையை தேடும் கேள்விகளும் விளைவை வேண்டும் தூண்டல்களும்.
# உங்கள் முடிவு மனித வாழ்வியலுக்கான சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்விற்கு உண்டா இல்லையா ? உண்டு என்றால் நீங்கள் தற்போது எந்த சட்டத்தின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் ?
#இன்றைய குப்ரிய வழிமுறைகள் எந்த ஆதாரத்தில் இருந்து தமது சட்டங்களை எடுத்துக்கொள்கின்றது ?முஸ்லிமும் அவ்வாறு எடுக்க முடியுமா ?
#அல்லாஹ்(சுப) ஹராம் ஆக்கிய பல விடயங்களை இவர்கள் ஹலால் என்கிறார்கள் ! நீங்களும் அவ்வாறு ஏற்றுக்கொள்கிறீர்களா ?
கேட்டது இஸ்லாம் கிடைத்தது திமோகிரசி !!
'இஸ்லாம் ஈகுவல் திமோகிரசி'!!!!
சடவாத போதையில் மூழ்கி சாத்தானியத்தை
சகோதரன் ஆக்கியபின் அவன் சதித்தனத்தில்
கோடரிக் காம்பானத்தில் கோரமானது
இந்த உம்மாவின் உயிரோட்டம் !
Wednesday, October 3, 2012
சாக்கடையில் சத்தியம் சாத்தியமா ?
நீங்கள் ஒரு விடயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எதில் இருந்தாவது நல்லதை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும் எனும் உங்களது முடிவில் அதில் இருக்கும் தீமையின் அளவு அதன் ஆதிக்கப் பாய்ச்சல் அதன் நன்மையின் மீது தாக்கம் செலுத்தியிருக்காது என்ற உத்தர வாதத்தை யாராலும் தர
முடியாது .
ஆன்மீக அகீதாவும், அரசியல் அகீதாவும்!
1) மறுமையின் விடயங்களை கற்பதன் அடிப்படை அம்சமாக அகீதாவின் ஆன்மீகம் தொடர்பான பகுதி அமைகின்றது. அதேபோல லௌகீக விடயங்களை கற்பதன் அடிப்படையாக அகீதாவின் அரசியல் பரிமாணம் அமைகின்றது. ஒவ்வொரு விடயம் தொடர்பான சிந்தனையும் அடிப்படை அகீதாவிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. அந்த சிந்தனையிலிருந்து மேலும் பல உப சிந்தனைகள் தோற்றம் பெருகின்றன. அந்த சிந்தனை மறுமை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் ஆன்மீகப்பகுதியிலிருந்தே எழுகின்றது. மாறாக அந்த சிந்தனை இவ்வுலக வாழ்க்கை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் அரசியற்பகுதியிலிருந்து எழுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறுதிதீர்ப்புநாள் விவகாரங்கள், நற்கூலி வழங்குதல், தண்டனை வழங்குதல், வணக்க வழிபாடுகள்; அல்லது இவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களான மறுமை நாளின் விபாPதங்கள், அல்லாஹ்வின் தண்டனை குறித்த எச்சரிக்கைகள், அல்லாஹ்வின் வெகுமதியை பற்றிய சுபசோபனங்கள் போன்ற விடயங்கள் அகீதா எமக்கு எடுத்தியம்பும் ஆன்மீகம் தொடர்பான பகுதியாகும். அதே நேரத்தில் மனிதனின் இவ்வுலக விவகாரங்களுடன் தொடர்புடையதாக ஒரு சிந்தனையோ, சட்டமோ அமையுமானால் அது அகீதாவின் அரசியல் தொடர்பான வழிகாட்டலாகும். அதாவது இறை சட்டங்கள், நன்மை, தீமை என்ற வழிகாட்டல்கள், வியாபரம், பங்குடமை, வாடகை, திருமணம், வாரிசுரிமை, உம்மத்திற்காக அமீர் ஒருவரை நியமித்தல், அவருக்கு கட்டுப்படுதல், அவர் நேர்வழியில் ஆட்சி செய்ய உதவுதல், நீதி தொடர்பான சட்டங்கள், ஜிஹாத் போன்ற அனைத்து விடயங்களும் இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணத்திலிருந்து தோற்றம் பெற்றுள்ளதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.
'குடைக்குள் மழை'
'குடைக்குள் மழை' இந்த தலைப்பு ஒரு நகைப்புக்குரியதாக இருக்கும் . ஆனால் விடயம் என்னவென்றால் எம் முஸ்லீம் சமூகத்தின் கேடயமான அறிஞர் வட்டம் தவறான எடுகோள்களில் முஸ்லீம் சமூகத்தை சிந்திக்கப்பணிக்கின்றது. அது தான் 'குடைக்குள் மழை' அதுவும் சாதாரண மழை அல்ல இடியோடு கூடிய
தொடர் மழை !
Subscribe to:
Posts (Atom)