பார்வை .
வரலாற்று ரீதியில் பெண்கள் தொடர்பான பல்வேறு சமூகங்களின் கருத்துக்களை முதலில் நாங்கள் ஆராய்வது பொருத்தமானது . ஏனென்றால் இந்த ஆய்வின் மூலம் இன்றைய சூழலில் அவ்வாறான பார்வைகள் இருக்கின்றதா என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் .
கிரேக்க சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?
'பண்டோரா ' எனும் பெண்ணே முதல் பெண் , இவளே எல்லா தீமைகளுக்கும் ஆணி வேராகும் . இந்த அடிப்படையில் பெண்களிடமிருந்தே எல்லாத் தீமைகளும் உற்பத்தியாகின்றன . அவள் மனிதப் பிறவியே அல்ல . இந்த பார்வையின் கீழ் அவர்கள்