Friday, August 16, 2013

சிரியாவின் அலிபோவில் Ahbab Al Mustafa Brigade தனது போராளிகளிற்கு பயிற்ச்சி வழங்கும் காட்சிகள்..


இஸ்லாத்தில் பெண்கள் சமைப்பதற்கும் சிற்றின்பத்திற்கு மட்டுமே வைத்திருக்கப்படுகிறார்கள் என பிரச்சாரம் செய்யும்  குப்பாரிய ஊடகங்களிற்கு இது சமர்ப்பணம். !!



சிறிய ரக ஆயுத கையாள்கை பற்றிய பயிற்ச்சிக்கு முன்னரான விளக்க வகுப்பு

வார்த்தைகள் சொல்லாத உண்மைகள் காட்சிகளாக ..!!




சில விடயங்களை வார்த்தைகள் வைத்து விளக்க இயலாது அவ்வாறு கருதி நமது அமைதியை எதிர்த்து உலகம் முழுவதும் சில நன் மக்கள் விளக்கம் கொடுத்த காட்சிகள் நான் எனது கண்களுக்கு பட்டவைகளை மட்டும் உங்களுக்கு விளக்குகிறேன் என் நண்பர்களே உங்களது பணிகளை சிறிது முடக்கி இதன் நோக்கத்தை நிறைவு பேச செய்யுங்கள் நீங்களும் இதனை கண்டு உங்களால் முடிந்தால் உங்களது பதிவுகளிலும் இதனை பதிந்து இதனை உலக முஸ்லீம்களின் கண்களுக்கு கொண்டு செல்லுங்கள் இவ்வாறு அறியாமை சமூகத்திற்கு நமது சமூகத்தின் நிலையை பற்றி எடுத்துரைப்பது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை

ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் !


         எவ்வளவு காலம் !? அசத்திய இராணுவ 'பூட்சுகளால் ' 
சத்தியத்தின் காவலர்களது கழுத்தை மிதித்தது !? இப்போது 
பதில் சொல் இது இறைவனின் அணி முஹம்மதின் படை !
தேசிய விலங்கிட்டு கோடரிக் காம்புகளை தலைவர்களாக 
எம் தலையில் கட்டி திட்டம் போட்டு விளையாடிய 'தாகூதிய '
சர்வாதிகாரங்கள் இனி சரியும் என்ற சுப செய்தியை இன்று 
பற்றிஎரியும் 'ஷாம்' முதல் எகிப்து வரை சொல்லி நிற்கின்றது !

ஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்!!!

 


          அவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அவர்கள் ஒரே இறைவனை வழிபட வேண்டும் என்றே கட்டளை யிடப்பட்டனர் . அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை .அவர்கள் கற்பிக்கும் இணைகளை விட்டும் அவன் (அல்லாஹ் ) தூயவன் ஆவான் .

                                                                                  (சூரா அத்தௌபா : வசனம் 31)

Thursday, August 15, 2013

ஒரே பிறை பல பெருநாள் !!!






(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா சபையின் கண்டனச் சீற்றத்தின் ஒரு துளியாவது இலங்கை மஸ்ஜித் விவகாரங்களில் வெளிப்படவில்லை ! ஆனால் கண்ட பிறையை வானிலை ஆய்வுகளை முன்னிறுத்தி மறுக்கும் துணிவு மட்டும் மிக அற்புதமாக வெளிப்பட்டுள்ளது !? இலங்கை முஸ்லீம் உம்மாவை சர்வதேச முஸ்லீம் உம்மாவை விட்டும் பிரித்து தாம் அதன் 'பஞ்சாயத்து' போர்ட் ஆகி சிங்கத்தின் வேலிக்குள் கன்றுக் குட்டிகளாக முஸ்லீம் உம்மாவை குடியிருக்க வைக்க விரும்பும் அடிவருடிக் குள்ளநரிகளை இனம் காண இந்த பிறை விவகாரம் ஒரு நல்ல சந்தர்ப்பமே )

Friday, August 9, 2013

ஈராக்கில் பிறந்த குழந்தையிது - “ஒப்பரேஷன் பலூஜா” தெரியுமா சகோதரா ? ”




யுத்தம் தன் வங்கிக்கணக்கில் வரவு வைத்த இன்னொரு உயிர் இது. ஈராக்கின் பலுஜாவில் ஜுலை 25, 2013-ல் பிறந்த குழந்தை இது. இந்த குழந்தையின் சகோதரன் 2004-ல் பிறந்து 13 நாடகள் மட்டும் வாழ்ந்து மரணித்தது. இவர்களது குடும்த்திலோ அல்லது பரம்பரையிலோ இவ்வாறான குழந்தைகள் இதற்கு முன்னர் அதாவது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னர் பிறந்ததேயில்லை.

சரியான விடையை தெரிவு செய்க?





வினா இலக்கம் 01
இலங்கை வாழ் முஸ்லீம்களில் ஒருவராகவும், சர்வதேச முஸ்லீம் உம்மாவின் அங்கமாகவும் இருக்கின்ற நீங்கள் நேற்றைய தினம் (வியாழன் 07-08-2013) அன்று

1) நோன்பாளியாக இருந்தேன்.
2) நோன்பும் இல்லை, பெருநாளும் இல்லை என்றிருந்தேன்.
3) பெருநாள் கொண்டாடியவனாக இருந்தேன்.

பதில் ???????

குறிப்பு :- 
பதிலின் அடிப்படையில் 1.சூழ்நிலை வாதி 2.விலாங்கு மீன் 3.இஸ்லாமிய வாதி !!! அப்படியா முடிவு ? இது சுத்த மோசமான கேள்வி .

பிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது?

VS


(இது  ஒரு நபி மார்களின் வாரிசு! இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு!! இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .)

றிஸ்வி முப்தியின் உரை தொடர்பான விமர்சனப்பார்வை!

“வினா இது தான்: வானவியல் நுட்பங்களை அறிந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களின் வழிகாட்டலுக்கேற்ப இலங்கையில் புதன் மாலை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தால் பிறை தீர்மானிக்கும் மாநாட்டை அன்று ஏன் கூட்ட வேண்டும்? பிறை பார்க்குமாறும் பிறை கண்டால் அறியத்தருமாறும் மக்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்?

இதனைவிட புதன் மாலை மாநாட்டைக் கூட்டி வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குக் கொடுத்த விளக்கத்தை அப்போது கொடுத்திருக்கலாமல்லவா. அல்லது செவ்வாய் பின்னேரம் மாநாட்டைக் கூட்டி இந்த விளக்கத்தைக் கொடுத்த பின் புதன் மாலை பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறமாட்டாது என்பதை அறிவித்திருக்கலாமல்லவா? அப்போது ஊர் மட்டங்களில் தீரமானமெடுக்கும் பொறுப்புதாரிகள் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுடன் பெரும்பாலும் உடன்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். சமூகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.”

Thursday, August 8, 2013

ஓ முஸ்லீம் உம்மாவே ! நாங்கள் கண்ணியமானவர்களா ? இழிவானவர்களா ?


                         வெறும் உலகியல் வெற்றிகளில் வாழ்வை தேடும் சராசரி மனிதன் அல்ல முஸ்லீம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் . எமது இழப்புகளிலும் இறை திருப்தியை மட்டுமே தேடும் இலட்சிய வாதியே முஸ்லீம் . அல்லாஹ்வின்  பாதையில் உறுதி கொண்ட உள்ளத்தோடு போராடி அந்த குருதி தேய்ந்த உடலோடு " என்னுடைய ரப்பே ! இதோ உனக்காக என்னை அர்ப்பணித்தேன் ; உனது 'தீன்' மேலோங்க (வாழ்வதற்காக மரணித்துக் கொண்டிருக்கும்  உலகில்) 'சஹாதத்துக்காக' வாழ ஆசை வைத்தேன் !இதோ அதை பெற்றுக் கொண்டேன் ! இன்னும் ஓராயிரம் தடவை இந்த அற்புத சுகத்தை பெரும் வாய்ப்பை பெற என்னை மீண்டும் மீண்டும் உலகத்திற்கு அனுப்பு நானே !"என்று கூற வேண்டும் எனும் ஒரே இலட்சியமே முஸ்லிமிடம் இருக்க வேண்டும் .

அஷ் ஷாம் கடந்த ரமழான் பொழுதுகளில் .....


                  என் சகோதர சகோதரிகளே !கண்ணியம் நோக்கியே நாங்கள் அழைக்கிறோம் .நாம் சந்தித்ததை ,சந்திப்பதை இதோ உங்களுக்காக சொல்கிறோம்.  இது இந்த உம்ம்மத்தின் உயிரோட்டமான ஒரு தியாகக் களத்தில் இருந்து வரையப்படும் வார்த்தைகள் .

Wednesday, August 7, 2013

கிலாபத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?

அகீதாவை நோக்கி அழைப்போம். சரியாகச் சொன்னீர்கள். அகீதா தான் முதல் கட்டப்பணி இது தான் நபி வழியும் கூட.நாம் எடுக்க வேண்டிய முதல் முயற்சியும் இது தான்.

இஸ்லாம் பூரணத்துவமாகிவிட்டது. ஆனால் இஸ்லாத்தின் பூரணத்துவம் ஏட்டில் தான் இன்று இருக்கின்றது.ஏட்டில் இருக்கின்ற சட்ட திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான வழி முறைகளையும் காட்டித் தந்த மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான்.

முஸ்லிம் உம்மத்தின் பலமும் அவர்களது இன்றைய நிலையும்!






1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட்ட தேசங்களாக காலனித்துவ வாதிகளால் துண்டாடப்பட்டது.

முஸ்லீம் பெரும்பான்மை நிலம் முதல் சிதறிவாழும் நிலம் வரை இதோ இன்னொரு 'ஈத் முபாரக் '!


             மனித அடிமைத்துவத்தில் முஸ்லிமை  மறுபிரவேசம் புரிய வைத்த அந்த 1924 இல் கிலாபத்தின் வீழ்வோடு  பல ரமழான்கள் 'ஜாஹிலீய ' அதிகாரங்களின் கீழ் கடந்து போக, வழமை போலவே புத்தாடை உடுத்தி புதுப் பொழிவோடு அசத்திய  வீதிகளில் தொடர்ந்தும் பயணிக்கும்  இந்த உம்மத்தின் அவல ஊர்வலங்களுக்கு வயது இன்று 90. இந்த அரசியல் அநாதைகளுக்கு இது இன்னொரு பெருநாள் !

Friday, August 2, 2013

சிரிய சமர்க்களம் 2013 (விண்ணை நொறுக்கி மண்ணை கிழித்து தாகூத் படையை அழித்திடுவோம் .)


மீண்டும் மீண்டும் தாகூதிய எல்லைக்குள் ஓட்டப் பட்டு விடுகிறோம் ஏன் ? ('தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் ! பகுதி 3 )

"(இஸ்லாம் எனும் இந்த )தீனில் எந்த கட்டாயமோ நிர்ப்பந்தமோ (அதைப் பின்பற்றாதோர்க்கு )இல்லை .வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது .இனி எவர் 'தாகூத்தை ' நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திட்டமாக ,மிகப் பலமான பிடிமானத்தை பற்றிக் கொண்டார் . அது என்றுமே அறுந்து விடாது .(அவர் தன்னுடைய ஆதரவாளனாக தேர்ந்து கொண்ட ) அல்லாஹ் (யாவற்றையும் ) செவியுறுவோனும் ,நன்கறிந்தோனுமாக இருக்கின்றான் . "