Friday, September 13, 2013

ஒரு யூதப்பயங்கரவாதியின் பார்வையில் ஜெனரல் அப்தல் பதாஹ்ஃ அல்-சிசி

Major General Amos Gilad. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் அரசியல் இராணுவ உறவுகளிற்கான பீரோவின் இயக்குனர். பலஸ்தீன விவகாரங்களிலும் மத்தியகிழக்கின் அரசியல் இராணுவ விககாரங்களிலும் நீண்ட அனுபவங்களை தொடராக கொண்டவர். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மையத்தில் நடைபெற்ற ஒன்று கூடலில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் Herzliya-ல் இந்த மையம் அமைந்துள்ளது. அதில் அவர் கூறினார்...

Thursday, September 12, 2013

”ஒரு துப்பாக்கியின் கதை” - F.S.A. போராளியின் நாட்குறிப்பிலிருந்து.....!!

(துரோகம் என்பது ஒவ்வொரு இலட்சிய வாதப் போராட்டத்திலும் உள்வரக் கூடியது அது சிரியாவில் மட்டும் விதிவிலக்கானதல்ல. ஆனால் இவைகள் தூய போராட்டத்தை கொச்சைப் படுத்தப் பார்க்கும் ஆனால் வெற்றி பெறாது. காலத்தால் நீண்டாலும் சத்தியம் நிச்சயம் வெல்லும் இது இஸ்லாம் கற்றுத் தந்த பாடம். (அபூ ருக்‌ஷான்)  )

இது ஒபாமாவோடு கைகோர்த்து ஆடும் அரேபியாவின் ' ஓபன் கிங் ஸ்டைல் '!!?


வழி தவறியோரை பயன்படுத்தி சாபத்தின் சந்ததி சாதிக்க நினைக்கும் 
சாத்தானிய நியாயங்களின் பகுதிப் பங்களிப்புகள் - அது 
முஸ்லீம் பூமிகளை இஸ்லாத்தின் இலட்சிய பூமியாக்கும் 
சத்தியப் புறப்பாடுகளை அசாத்தியமாக ஆக்கிவிட 
அகோர மேடை விரித்து மயான தாண்டவமாய் 
இன்று மார்தட்டி நிட்கின்றது!!? 

ஓபன் ஒபாமா ஸ்டைலில் சிரியாவின் NATO மிஷன்! சிந்திக்க வேண்டிய பகுதிகள்.


          72 மணி நேரம் 50 இலக்குகள் ! மட்டுப்படுத்தப் பட்ட இந்த இராணுவ விளையாட்டுதான் சிரிய விவகாரத்தில் NATO கூட்டு ஆடப் போகிறதாம் ! கேட்பவன் மடையனாக  இருந்தால் சொல்பவன் எதை வேண்டுமானாலும் சொல்லிப் போவானாம் . (ஏறத்தாள ஒரு இலட்சத்து பத்தாயிரம் சிவிலியன்கள் கொல்லப்படும் வரை வாய் வேட்டுகளை தீர்த்து விட்டு இப்போது மட்டும் அதி அக்கரை ஏன்?)

Monday, September 9, 2013

எது உண்மையான மறுமலர்ச்சி?(ஒரு முக நூல் பதிவில் இருந்து ....)



மறுமலர்ச்சி(Revival – النهضة) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகள்(thoughts), உணர்வுகள்(sentiments) , ஆட்சியமைப்பு (system)ஆகியவற்றை மாற்றியமைத்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையான மறுமலர்ச்சி (النَّهضةِ الصحيحةِ) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் சிந்தனைகள், உணர்வுகள், செயலாக்க அமைப்பு ஆகியவற்றை இஸ்லாமிய அடிப்படையில் மாற்றியமைப்பது என்பதாகும்.

Sunday, September 8, 2013

ஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது !



       அது 2001 செப்டம்பர் 11 திகதி  வழமை போலவே விடிந்த அந்தப் பொழுது ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் உள்ளத்திலும் 1940 களில் ஜப்பான் நடத்திய 'பேர்ல் ஹார்பர் ' தாக்குதலை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .

              9/11 என்ற சுருக்கப் பெயரோடு அழைக்கப்படும் இந்த நாள் சர்வதேச அரசியலின் நகர்வுப் பாதையை உத்தியோக பூர்வமாக இன்னொரு திசையை நோக்கி நகர்த்தியது . இன்னொரு வகையில் சொல்வதானால் முதலாளித்துவ ஏகாதிபத்தியம் தன் பெற்றோலிய கொள்ளைக்கான ஆயுத பூஜையை தன் சுய பலியோடு தொடங்கிய நாளாக குறிப்பிடலாம் .

Saturday, September 7, 2013

இந்த வரிகளுக்கு அர்த்தம் புரிந்தால் இவன் வலிகளுக்கும் அர்த்தம் புரியும் !!!


சிறுபான்மை என்ற அடங்கிய பார்வையில் 
'கொசுவுக்கும்' கொம்பு கொடுத்தோம் !
அதை சீவிவிட்டு பேரினப் பேய்களை எம்மீது 
ஏவிவிட நாசத்தின் சக்திகள் வந்தபோது ...!!!
பிச்சை வேண்டாம் உன் நாயைப் பிடி 
என்ற 'சரண்டர் பொலிடிக்சில் '  எமக்கு நாமே 
சமாதியும் தோண்டினோம் !

Friday, September 6, 2013

இது எப்படியிருக்கிறது? !!


சிரியாவில் நடப்பது 'அமெரிக்க ஜிஹாதா'!?

ARAB ISRAEL WAR 

         இஸ்லாத்தின் தனித்துவமான 'கிலாபா' அரசின் திசை நோக்கிய தூய அரசியல் உடன்பாட்டில் முஸ்லீம் உம்மத்தின் பார்வையை ஒன்று குவிக்க விடாமல் ,மீண்டும் சற்று வித்தியாசமாக  'அட்டைக் கத்தி ' அரபு  தேசிய அரசியலின் மீள் கட்டுமானம் செய்வதே குப்ரிய ஏகாதிபத்தியங்களின் ஒரே தெரிவாகும் . அந்த அரசியலுக்காகவே இன்றைய நடவடிக்கைகள் ஏகாதிபத்தியங்களால் முடுக்கி விடப்பட்டுள்ளன .

Thursday, September 5, 2013

சிரியாவின் Liwa 'al-Islam போராளிகளின் அமைப்பு முதல் டாங்கி படையை உருவாக்கியதுடன் அதற்கான பயிற்ச்சி பாடசாலையையும் ஆரம்பித்தது !!



     சிரியாவின் டமஸ்கஸ் மகாணத்தில் உள்ள Ghautah East-ன் மீதே சிரிய படைகள் (?) இரசாயன வாயுத்தாக்குதலை மேற்கொண்டனர். இப்போது டமஸ்கஸ் மாகாணத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் போராளிகளின் வசம் வீழ்ந்து விட்டன. இப்போது ‘றோட் டு டமஸ்கஸ்‘ எனும் பாதையில் தலை நகர் நோக்கிய தாக்குதல்களை மேற்கொள்ள போராளிகள் தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. டமஸ்கஸ் மாகாண சமர்களில் பிரதானமாக இரண்டு அணிகள் பங்கெடுத்துள்ளன. Liwa 'al-Islam மற்றும் Harakat Ahrar al-Sham al-Islam என்பனதே பிராந்திய இராணுவ ஆதிக்கம் உள்ளவையாக மாறியுள்ளன. இவ்வணிகள் இரண்டும் "submission only to God alone" எனும் பெயரிலேயே தங்கள் ஒப்பரேசன்களை செயற்படுத்தி வருகின்றனர். Qolamoun நகர் மீதான வெற்றிகரமான தாக்குதலை இவ்வணிகள் இரண்டும் இணைந்தே நடாத்தியிருந்தன. 

குப்ரிய ஏகாதிபத்தியமும் முஸ்லீம் உம்மாவும் .(ஒரு சிறப்புப் பார்வை.)



          ஒவ்வொரு ஏகாதிபத்தியத்தினதும் நோக்கமும் பண்பும் ஒன்றுதான் .அது தனது மேலாதிக்க நிலையை காப்பற்றிக்கொள்ளவும் , தனது அழிவைத் தடுக்கவும் அரசியல் ,இராணுவ ,பொருளாதார ரீதியாக ஆக்கிரமிப்புகளை செய்து தன்னை சாராத அடுத்த மனிதர்களை எவ்வகையிலேனும் கட்டுப்படுத்தும் ,மேலும் தன்னை வளப்படுத்த வளங்களை அளவு கணக்கின்றி சுரண்டும் ,கட்டுப்படுத்தும் .இத்தகு பணிகளுக்காக எந்த ஒரு கொடூரமான அழிவையும் ,அழிப்பையும் செய்யும் .

Wednesday, September 4, 2013

அமெரிக்கா நடாத்திய போர்களும் அமெரிக்க நடாத்த போகும் போரும் - சில வித்தியாசங்களின் கோணத்தில்....


அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் நேற்று பிற்பகல், தனித்தனி அறிக்கைகளில் வியாழனன்று பிரித்தானிய பாராளுமன்றம் போருக்கான ஆதரவு வாக்குப் பிரேரனையை நிராகரித்துள்ளமையானது, அமெரிக்க நிர்வாகத்தின் சிரியா மீதான தாக்குதல் திட்டங்களில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெளிவுபடுத்தியுள்ளனர்.தன்னுடைய கருத்துக்களில் ஒபாமா, தான் “எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்று பாசாங்குத்தனமாக கூறினார். ஆனால் வாஷிங்டனில் விவாதங்களானது தாக்குதல் நடக்குமா என்பதற்கு பதிலாக எப்பொழுது நடக்கும் என்பதைப்பற்றித்தான் உள்ளன.

Tuesday, September 3, 2013

எகிப்திற்கான தீர்வுகள் பற்றி - Ustadz Abu Rusydan (சிறப்பு பதிவு) Ustadz Abu Rusydan: Ikhwanul Muslimin Mesir tidak memiliki sayap militer untuk melawan dengan senjata

(இஸ்லாத்தை இகாமத் செய்யும் விடயத்தில் பலமான பலவீனமான 'இஜ்திஹாத்கள்' பிரயோகிக்கப்படும் நிலையில் இவரது கருத்தோடு  முற்றாக உடன்பாடில்லாவிட்டாலும் சில வரவேற்கத் தக்க கருத்தியல் உடன்பாட்டின் காரணமாக இப்பதிவை இடுகிறேன் . )


Monday, September 2, 2013

முஸ்லீம்களாகிய நாம் எமது போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது !?


       ரசூல் (ஸல் ) அவர்களது உம்மத்தைப் பொறுத்த வரையில் அந்த மக்கா காலப்பகுதி முதல் இன்றுவரை இஸ்லாத்தை தெளிவோடும் விரும்பியும் ஏற்ற நிலையிலோ அல்லது இன்றுபோல் புரியாமல் ஏற்றுக்கொண்ட நிலையிலோ ஒரு தனிப்பெரும் சித்தாந்தம் இஸ்லாம் என்ற வகையில் பின்வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத்தான் எதிர் கொள்கிறார்கள் .

Sunday, September 1, 2013

குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.(இது ஒரு முகநூல் சகோதரரின் பதிவில் இருந்து ...)




சிரியாவில் அசாத் பலவீனப்பட்டுவிட்டதை அடுத்து முஜாஹிதீன்களது கை மேலோங்கிவிடக் கூடாது என்ற நிலையில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய காலனித்துவ சக்திகள் சிரியாவில் இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு மனிதாபிமான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. 

இந்நிலையில் எமது முஸ்லிம் நாடுகள் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து குப்பார்களது காலனித்துவக் கொடியின்கீழ் இந்த பொய்யான காரணங்களுக்கு உடந்தையாக முஜாஹிதீன்களுக்கு எதிராக கூட்டுச் சேர்வது மிகப்பெரிய அநியாயமாகும்.