Tuesday, December 31, 2013

“அஷ்-ஷாமில் இஸ்லாமிய ஆட்சி” என்பது ஜபாஃ அல் நுஸ்ராவும் I.S.I.S. யும் இணைந்தால் மட்டுமே சாத்தியமாகும் !! - ஜோர்தானிய நீதிமன்றத்தில் Abu Qatada


ஷேய்ஹ் Abu Qatada al-Filistini.  இந்த மனிதரை பற்றி இதற்கு முன்பும் நாம்  பல முறை பேசியுள்ளோம். மரண தண்டனை, ஆயுள் தண்டனை, 15 வருடகால சிறை தண்டனை என தாகூத்திய நீதிமன்றங்கள் பல தண்டனைகளை விதித்தும் இறையருளால் அவற்றில் இருந்து மீண்டு வந்த மனிதர். பிரித்தானிய அரசும் அதன் உளவுத்துறையும் இவரை சிறையில் தள்ளியும் கூட ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாத நிலையில் அவர் விடுதலையானவர். எப்படியாவது பழிவாங்கும் நோக்குடன் அவரை ஜோர்தானிய அரசிற்கு நாடு கடத்தி அந்நாட்டு சிறையில் அடைக்க உதவியது பிரிட்டன். இவ்வளவிற்கும் அவர் மீதான பிரதான குற்றச்சாட்டு உலகலாவிய ஜிஹாதிய நிலைகளை நோக்கி போரளிகளை அனுப்புகிறார் என்பதும், சாதாரண பொது மகனை தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல், தனிமனித ஆளுமை என்பவற்றின் ஊடாக முஜாஹிதாக மாற்றுகிறார் என்பதேயாகும்.

Monday, December 30, 2013

சவுதி அரேபியாவின் இருட்டு நிலவறைகளை நோக்கி ஷேய்ஹ் Sulayman Ibn Nasir Ibn ‘Abd-Allah Al-’Ulwan.....






      அல்-கஸீம். சவுதி அரேபியாவில் இஸ்லாம் உயிர்வாழும் இடங்களில் ஒன்று. முத்தவ்வாக்களின் பண்ணை என்றும் இதனை சொல்வார்கள். அதன் தலை நகர் புரைதா இஸ்லாமிய உலகிற்கு பல அறிஞர்களை தந்துள்ளது. அந்த வரிசையில் இந்த மண்ணில் உருவானவரே ஷேய்ஹ் Sulayman Ibn Nasir Ibn ‘Abd-Allah Al-’Ulwan ஆவார். ஸலபி அறிஞர்கள் மத்தியில் இவரிற்கு தனியிடம் உண்டு. கிதாபுகளை (புத்தகங்களை) மனனமிடும் வல்லமை பெற்றவர் இவர். இமாம் “இப்னு தைமிய்யா”, இமாம் “இப்னு கய்யீம்”, இமாம் “இப்னு கதீர்” போன்ற இஸ்லாமிய வரலாறு கண்ட மாபெரும் மார்க்க அறிஞர்களின் கிதாபுகளை மேற்கோள் காட்டி கல்வி கற்பிப்பதில் இவரிற்கு நிகர் இதுவரை யாரும் இல்லை. வாழ்வின் பல வருடங்களை இஸ்லாமிய நூல்களை கற்பதிலும் கற்பிப்பதிலும் கழித்தவர். இஸ்லாமிய ஷரீஆஃ (சட்டம்) துறையில் ஒப்பில்லா அறிவு பெற்றவர் ஷேய்ஹ் சுலைமான் அவர்கள். 

Friday, December 27, 2013

இன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது?(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)


ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி  அவனுள்  உட் புகுந்த காரணத்தினால் தனது இயல்பு நிலை மறந்து ,ஜாஹிலீயத்துக்கு ஜால்ரா அடிக்கும் ஜாதியாகி விட்டான் . இஸ்லாத்தை அடகு வைத்தாவது இருப்பைப் பாதுகாப்போம் என்பதே காலத்தின் தேவையாக காட்டப்படுகிறது . நானும் இந்த சராசரி கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் நிலையில் சரியான திசையில் பயணிக்க இத்தகு பதிவுகள் உதவலாம் இன்ஷா அல்லாஹ் .

                      இவண் 
                    மனித அடிமை விலங்கை அகற்றத் துடிக்கும் 
                    அபூ ருக்சான் 

சூனிய இராத்திரிகள் - இலங்கையில் முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்?


 இலங்கை முஸ்லிம்கள் மீதான பேரினவாத செயற்பாடுகள் கூர்ப்படைந்து வருகின்றன. பௌத்த இனவாத சக்திகளின் செயற்பாடுகளிற்கு பின்னால் இன்னொரு சக்தி செயற்படுவது உணரக்கூடிய ஒன்றாக உள்ளது. முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணற்ர்ச்சியை வெகுவாக அவர்கள் விதைத்து வருகின்றனர். அதில் வெற்றியும் கண்டுள்ளனர் இனவாதிகள். ஆனால் முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் அவதானமாக நோக்க தவறுகிறார்கள். இனவாதம் என்பதனை ஒரு எல்லைக்குள் வைத்தே பார்க்க விரும்புகின்றனர். ஆனால் அதுவோ முஸ்லிம்களின் அடையாளங்களை இல்லாதொழித்து பொளத்த கலாச்சாரத்துடன் கூடிய இனக்கூறாக முஸ்லிம்களை மாற்றும் வரை ஓய்வதில்லை என சபதமெடுத்து செயற்பட்டு வருகின்றது. 

Thursday, December 26, 2013

முஸ்லீம் மரணத்தை வென்றவன் !


                யாசிர் (ரலி ) ஒரு குற்றவாளியைப் போல் அந்த தான் தோன்றி குரைசிக் குப்பார்களால் இழுத்து வரப்படுகிறார் .அவர் அந்த கொடூரிகளுக்கு எதிராக வாள் ஏந்தவில்லை, குறைந்தது ஒரு அட்டைக்கத்தியாவது வைத்திருக்கவில்லை .அப்படியானால் ஏன் !? அவர் சுமந்த... இல்லை இல்லை அந்த இலட்சியமாகவே மாறிப்போன இஸ்லாம் மட்டும்தான் அவரிடம் இருந்தது .அவர் செய்த ஒரே குற்றம் அதுதான் . 

Wednesday, December 25, 2013

ஓநாய்களின் பாசறை (பகுதி 4)


       'ஸ்கைஸ் அன் பிகாட் ' எனும் ஒப்பந்தப்பிரகாரம் 1917 டிசம்பர் 9ம் திகதி 'அலேன்பே' தலைமையிலான பிரித்தானிய படை பாலஸ்தீனை ஒருபக்கம் ஆக்கிரமிக்க ,மறுபக்கம் ' கவ்கிராட் ' தலைமையிலான பிரான்சிய படை சிரியாவுக்குள் நுழைந்து ஆக்கிரமித்தது .ஜெரூசலத்தை கைப்பற்றிய 'அலேன்பே ' அறியாத்தனமாக "இப்போதுதான் சிலுவைப்போர் ஒரு முடிவுக்குள் வந்துள்ளது ."  என்று  சொன்னார். சியோனிச ஓநாய்களுக்காக சிப்பாய் வேலை பார்த்து புரியாமல் ,ஏதோ பண்டைய பிரித்தானிய ரிச்சர்ட் மன்னரின் ஜெனரல் போல் பேசியது கண்டு கிறிஸ்தவ உலகம் வியந்தது . ஆனால் யூத மிருகங்கள் மட்டும் தமக்குள் சிரித்துக் கொண்டு 'ஆர்தர் பால்பர்' எனும் அன்றைய இங்கிலாந்து வெளிவிவகார செயலாளரை ஒரு அதிர்ச்சி கரமான அறிக்கை மூலம் நிகழ்வை விளக்கக் கோரியது . அதுதான் 'பால்பர் பிரகடனம் '.

Tuesday, December 24, 2013

அமெரிக்க ஈரானிய உறவு ! (ஒரு எக்ஸ்ரே பார்வை .)

 
  போலி வேசங்களால் முஸ்லீம் உம்மா நிறையவே ஏமாற்றப் படுகிறது . முஸ்லீம் உம்மா ஆதிக்கப்படுத்தப் படுவதட்கும் ,அதன் வளங்களை சுரண்டுவதட்கும் ஆளும் குப்ரிய தாகூத்கள் எப்படியெல்லாம் திட்டம் போடுகிறார்கள் ? என்பதை உணர்ந்து கொள்ள பல்வேறு பட்ட தளங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களே கீழே வருகின்றது . இஸ்லாத்தின் பெயரால் முன்வைக்கப்படும் இந்த நயவஞ்சக அரசியலில் சத்தியத்தின் குரல்வளை நவகாலனித்துவ பூர்சுவா பூட்சுகளால் மிதிக்கப்பட ,அந்த பூட்சுகளை முஸ்லீம் உம்மத் தமது விடுதலை சின்னங்களாக கருத வேண்டும் ! இதுதான் எதிரியின் எதிர்பார்ப்பு .

முஸ்லீம் உம்மாவின் அரசியல் போராட்டம் எது ?

(இது காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு . சமத்துவம் அதற்காக சமரசம் அதன் மூலம் சகவாழ்வு !!! இந்த சரணடைவு அரசியலை தவிர உருப்படியான மாற்றுத் தீர்வு இலங்கை முஸ்லீம் புத்தி ஜீவிகளால் பேசப்படவோ கருத்தாடப்படவோ இல்லை . இவர்களுக்கு தெரிவதெல்லாம் சிதறிய நெல்லிக்காய் போல் வாழும் ஒரு நாக்கிலிப் புழு சமூகமும் ! தப்பிச் செல்ல முடியாத வேலியாய் ஒரு சமுத்திரமும் தான் ஆகும் !அதில் முஸ்லீம் என்பவன் இஸ்லாமிய பெயர் எச்சமாக ஒட்டி நிற்க ,அடங்கி அச்சப்பட்டு வாழ்வது மட்டுமே காலத்தின் தேவையாக ,புத்தி சாதுரியமாக கருதப்படுகிறது .

Sunday, December 22, 2013

இஸ்ரேல் பற்றி ஊடகங்களின் பத்து பெரிய பொய்கள் .


Source :- vvvasutmmk


   மைக்கல் கோலன் (Michel Collen) ஒரு பெல்ஜிய எழுத்தாளர் அதுபோல் அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட.அவர் இஸ்ரேல் பற்றி எழுதிய புத்தகமான " Isrel - Let's Talk About It " என்ற புத்தகத்தில் இஸ்ரேல் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பி இஸ்ரேலுக்கு அனுதாபம் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார்.அவர் இதை தனது புத்தகத்தில் "பத்து பெரிய பொய்கள்" என்ற தலைப்பின் கீழ் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார். இவை இஸ்ரேலின் இருப்பையும் அதன் கொடூர செயற்பாடுகளையும் நியாயப்படுத்த மேற்கத்தைய ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்மை நாம் புரிந்து கொள்வோமா முஸ்லீம் உம்மாவே !!!?


       "நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளிடம் இருந்து அவர்களின் உயிர்களையும் செல்வங்களையும் சுவனம் தருவதாக கூறி விலைக்கு வாங்கிக் கொண்டான் ......"           (அல் குர் ஆன் சூரா அத்தவ்பா :111)

       அது இஸ்லாமிய பிரச்சாரத்தின் சூடான மக்காவின்  பொழுதுகள் . இஸ்லாமிய சாம்ராஜியதுக்கான சித்தாந்த விதைகள் விருட்சமாகும் துணிவோடு குப்ரிய கருங்கட்களையும் உடைத்து வேர்விட்டு தன் முளைகளை சற்று வெளிப்படுத்திய காலம் .குப்ரிய ஆதிக்க கொடூரிகள் அச்சமும் கொலைவெறியும் கொண்ட கண்களோடு ஒவ்வொரு முஸ்லிமையும் பார்த்தார்கள் . அப்போதும் 'வஹி 'வழி அகீதா சுமந்த அந்த சிறுதொகை முஸ்லீம் மாவீரர்கள் சரணடைவு நிலைப்பாட்டில் 'சகவாழ்வு ' என்ற கோழைத் அரசியல்  அத்தியாயத்தை கொள்கை வடிவில் பேசி நிற்கவில்லை .

Saturday, December 21, 2013

சிரிய சமர்களில் சவுதி அரேபியாவின் அரசியல் இராணுவ பிரயோகங்கள் - “ஜெய்ஸ் அல்-இஸ்லாம்” ஒரு சாம்பிள்!!







   “இவர்களின் உதடுகளில் சிகரெட்டின் புகைகள் கிளம்பும் நேரங்களில் அவர்களின் வாய்களில் இருந்து சுன்னாவின் வார்த்தைகள் கிளம்பின. டமஸ்கஸ் புறநகர் பகுதி மக்கள் சுன்னாவின் வாசத்தையே விரும்பினர். மல்பரோ சிகரட்டின் நெடியையல்ல. இந்த அரசியல் பந்தர் பின் சுல்த்தானிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.”

Wednesday, December 18, 2013

சீனா நடாத்தப்போகும் எதிர்கால அரசியல், இராணுவ நகர்வுக்கு பயன்படப்போகும் அம்பாந்தோட்டைத் துறைமுகம்.


(சுயநலமும் தான் தோன்றித தனமும் மிக்க ஒரு கொடிய விலங்கின் கையில் பூமாலையை கொடுத்துவிட்டு ,ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் கண்களை இருக்க மூடியவர்களாக கழுத்தை நீட்டி நிற்பதே இன்று ஒரு புத்திசாலி அரசியலாக சிந்திக்கப் படுகிறது .இதிலிருந்து மனித சமூகத்தின் சுதந்திரமும் ,விடுதலையும் கிடைக்கும் என கருதினால் அதைவிட தவறான கணிப்பு ஒன்றுமில்லை .

Monday, December 16, 2013

அற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).



     அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் விசேடமாக குறிப்பிட்டுக் கூறக்கூடியவை . அத்தகு விடயங்கள் இஸ்லாத்தின் சித்தாந்த வெற்றியை எதிர்வு கூறியிருப்பதோடு சில ஆற்றல் மிக்க மனிதர்களை உதாரணப் படுத்தி நிற்கிறது . அத்தகு மனிதர்களின் சராசரி மனிதப் பலவீனங்களை தாண்டி இஸ்லாத்தின் இலட்சியக் கொடியை ஏந்தி நிற்பதிலும் பாதுகாப்பதிலும் ,அதன் ஆதிக்க எல்லையை விரிவு படுத்துவதிலும் அவர்கள் செய்த தியாகங்கள் சேவைகள் எழுத்தில் வடிக்க முடியாதது . அத்தகு வியக்கத்தக்க மனிதரில் ஒருவரே  உமர் இப்னு கத்தாப் (ரலி )ஆவார்கள் .

Sunday, December 15, 2013

'தாருல் குப்ர்' இல் முஸ்லிமின் வாழ்வும் போராட்டமும். சில குறிப்புகள். (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)



                    தற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்குமான பொது விடயம் . ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது . இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு அல்லது சுய அழிவு  அரசியலில் தான் முடியும் .

Saturday, December 14, 2013

ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )!!!



“ Desert Fox எர்வின் ஜோகன்னஸ் யூகன் ரொமெல்." இந்தப்பெயர் பலருக்குத் தெரியாது . இரத்தம் சிந்தும் அரசியலான யுத்தத்தை ஒரு சர்வாதிகாரியின் சுயநலத்துக்காக வெற்றிகளாக குவித்துக் கொடுத்த ஒரு களத் தளபதி .ஹிட்லர் யுகத்தின் கீழ் ஆச்சரியமாக  உறுதி மிக்க யுத்த தர்மம் பேணிய ஒரு வீரன். அவர் தான் ஜெனரல் எர்வின் ரோமல்.