Tuesday, November 13, 2012

இனி வரும் 'கைபர்' இஸ்ரேலில் .....



செந்நிறத்தின் அழகை 
ரோஜாக்களில் தேடாமல் 
ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பூமியில் 
எம் சகோதரர்களின் 'சஹாதத்தில்' கண்டோம் .

அது கலீல் ஜிப்ரான் வர்ணித்த 
'ஜைத்தூன்' மரங்களின் சோலை 
'சமாதான மண் ' என பெயர்பெற்ற 
தூய போராட்ட பாசறை .
வரலாற்றில் அயோக்கியத்தனங்களால் அடிக்கடி 
காவு கொள்ளப்பட்டாலும் 'ஜிஹாதிய' நிஜங்களால்
வீரத்தை பயிரிட்டு மீட்ட இந்த 
நடுநிலை சமூகத்தின் முதல் 'கிப்லா '
உணர்வுகளை உரமிட்டு இழப்புக்களை இயல்பாக்கி 
யஹூதியத்தை சிதறடித்து தியாக 
சமர் தொடுத்த  நியாயங்கள் இனி 
சமரசத்தில் 'சரண்டர்' ஆவதற்கா !!??
இறைவன் மீதாணை இனி வரும்   'கைபரை '
இஸ்ரேலில் படைக்கும் வரை 
இந்த முஹம்மதின் (ஸல் ) படை 
'இன்ஷாஅல்லாஹ் ' என்றும் ஓயாது .'அல்லாஹு அக்பர் '

No comments:

Post a Comment