Thursday, December 13, 2012

சிரியாவில் தடுமாறும் 'தாக்கூத்' படை .


   சிரியாவின் இரண்டாவது பெரிய நகராக கருதப்படும் அலப்போ நகரின் ஷேய்க் சுலைமான் இராணுவத்தளத்தை ஒருங்கிணைந்த சிரிய எதிர்த்தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்ற மோதல்களை அடுத்தே குறித்த தளத்தை எதிர்த்தரப்பினர் கைப்பற்றியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.









           சுவன வாசத்தில் நாம் மரணத்தை வெல்வோம் .
          இனி மீண்டும்  இஸ்லாத்தின் நிழலில் மீண்டும் தூய 
           உலகைக் காண்போம் 'இன்ஷா அல்லாஹ் '.
               


No comments:

Post a Comment