Wednesday, December 5, 2012

இவர்கள் மேற்கின் தொட்டில் குழந்தைகளா !?



          நாகரீக தொட்டிலில் இட்டு 
         கவர்ச்சித் தாலாட்டு பாடினால் 
          இன்றைய அராபிய 'அபாபீல்கள் '
          அந்த 'க ஃபாவையும்' தாரை வார்த்து 
          உறங்குவார்கள்! என்பதை 
          நன்குணர்ந்து கொண்டார்கள் 
          சிலுவை அணிந்த 'சியோனிஸ' யானைகள் !

          Photo: REALITY OF THE USELESS MUSLIM RULERS!!!!

No comments:

Post a Comment