
1845ல் 10 லட்சம் பேரை அயர்லாந்து பஞ்சம் காவு வாங்கியது. உதுமானிய கலீஃபா அவர்களுக்கு உதவிட 10,000 ஸ்டெர்லிங்கை நிதியாக தர முன் வந்தார்.
ஆனால் ஐயர்லாந்தின் அரசி வெரும் 2000 ஸ்டெர்லிங்கை மட்டுமே தன் நாட்டு குடி மக்களுக்கு தர உத்தேசித்திருந்ததால் கலீஃபாவின் உதவியை வெரும் 1,000 ஸ்டெர்லிங்கோடு நிருத்திக்கொள்ள கேட்டுக்கொண்டாள் .
எனவே வெளிப்படையாக 1000 ஸ்டெர்லிங்க் உதவி + இரகசியமாக 3 கப்பல் நிறைய உணவுப்பொருள் ஆகியனவற்றை இஸ்லாமிய அரசு அனுப்பியது.
அக்கப்பல்களையும் ஆங்கிலேய நீதித்துறை கார்க் சிட்டி மற்றும் பெல்ஃபாஸ்ட் துறைமுகங்களில் இறக்கவிடாமல் தடுத்தன. ஆனாலும் ட்ரொகீடா எனும் சாதாரண துறைமுகத்தில் அவைகள் இறக்கப்பட்டு மக்களை சென்றடைந்தன.
இஸ்தான்புல்லில் இருந்து அயர்லாந்துக்கு சென்ற கப்பலின் வழித்தடம் படத்தில்.
(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)
No comments:
Post a Comment