Wednesday, September 26, 2012

'வஹியை' ம (மி)தித்து ஜனநாயக பெண்ணுரிமை பேசும் வீர மங்கை 'லம்யா கடோல்'(இஸ்லாமிய அறிஞர் !?
"முக்காடிடுவது காலாவதியான வழக்காகும் .ஜெர்மனியில் வாழும் முஸ்லீம் பெண் 
என்ற வகையில் நான் என்னையே கேட்டுக்கொள்வது என்னவென்றால் ,குர் ஆனில் (அத்தியாயம் 33 வசனம் 59)இல் சொல்லப்பட்டிருப்பது போன்று நான் மேலதிக துண்டு ஒன்றினால் முக்காடிட்டு தலையை மூடிக்கொள்ள வேண்டுமா? முக்காடிடுவது ஆண்களின் இச்சைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு என்ற அதன் மூல நோக்கம் இன்றும் நிறைவேற்றப்படுகின்றதா ? என்பதே . அதற்கு எனது பதில் இல்லை என்பதாகும் . இன்றைய ஜெர்மனியில் அத்தகைய தலையை மறைத்தல் ,அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை” என்று கூறுகின்றார் ஜெர்மனியில் குடியேறியுள்ள சிரியன் வம்சாவளி இஸ்லாமிய பெண் அறிஞரான ? 'லம்யா கடோல் ' மேலும் கூறும்போது "அது கடவுள் எதிர்பார்த்ததற்கு மாறாக பெண்களுக்கு எதிரான பாகுபாட்டையே கொண்டு வந்துள்ளது . "  

Monday, September 24, 2012

சுவர்க்கம் = நரகமா ?!!!


 


#மனித சிந்தனை  +
 ஜனநாயக அரசியல் கொள்கை + மனித வளம்  + இராணுவ + தொழில்நுட்ப + பொருளாதார வளம் = முதலாளித்துவ ஏகாதிபத்திய அதிகாரம் 

கருத்துச் சுதந்திரம் !!

கருத்துச் சுதந்திரம் !!
சிலரைப் பொறுத்து அதை 
அறுப்பதே முதலாளித்துவ சுதந்திரம் !

Sunday, September 23, 2012

கிலாபா ஒரு சாம்ராட்சியக்கனவா ?!!!


       
                 அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) அவமதித்த அந்த அநாகரீகமான திரைப்படத்தின் விளைவாக முஸ்லீம்களின் ஒருமித்த நிலைப்பாட்டின் உணர்ச்சிகரமான போராட்டப்பாதை இந்த உலக ஒழுங்கு எனும்  போலித்தனத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளது . அது முஸ்லீம் உம்மாவின் ஒருமித்த சகோதரத்துவத்தின் வழியில் மீண்டும் ஒரு கிலாபா சாம்ராஜ்யத்தின் நிச்சயப்பாட்டை எதிர்வு கூறுகின்றது.இந்நிலையில்         இன்றைய உலகம் எனும் அப்பட்டமான "ஹோலி வூட்" தனத்தில் சிக்கியிருக்கும் இந்த முஸ்லீம் உம்மாவின் கருவில் உதித்த ஒரு சகோதர இரத்தத்தின் கேள்வியும் அதற்கான பதிலும் காலத்தின் தேவை 
கருதி இங்கு வெளியிடுகின்றேன் .  மிகை இராணுவ,பொருளாதார   தொழில்நுட்ப பூச்சாண்டியும் , GPS  தொழில்நுட்ப கண்காணிப்பு தரமும் இவர்களின் மேட்கத்தேயம் தொடர்பான அதீத கவர்ச்சிக்கு காரணமாகும்.

எனவே இவர்கள் அந்த மேட்கத்தேயத்தின் அரசியல் தரத்தில் இருந்து முஸ்லீம் உம்மாவை சிந்திக்க அழைக்கின்றார்கள் ! ஆனால் இது ஒரு ஆபத்தான  அழைப்பு மட்டுமல்ல குப்ரிய ஏகாதிபத்தியம் முலீம்களிடம் எதிபார்ப்பதும் இதைத்தான் !!! இந்த நரகத்தின் அழைப்பு மதச்சார்பற்ற குப்ரிய கல்வியின் பட்டதாரிகளாக பவணி வந்துகொண்டிருக்கும் அநேகரை அதிகமாக தாக்கியுள்ளது .

**KHILAFAH RESPONSE TO VIDEO INSULT ACTION 1**To make a point to those that dare to insult all things dear to Muslims the Khilafah can block and bar any enemy nation of using this important waterway "THE SUEZ CANAL". Governments that sup
port this video like USA and the UK will be barred from using this waterway whilst other nations like Mexico, Ireland, Chile, Japan etc will be allowed to use it if they have trade relations with the Khilafah. 

இது"அப்பாவி முஸ்லீம்கள் "தொடர்பில் ஒரு முஸ்லிமின் "ஸ்டேட் மெண்ட்"நான் தூங்கியிருந்த ஒளி!
நீ விழித்திருக்கும் இருள் !
உன் குரோதத்தின் வேகத்தில் 
என் யதார்த்தத்தின் உணர்வுகளை தட்டியெழுப்பி 
நியாயமான உன் சாவுமணியை நீயே 
அடிக்கத்துணிந்தபின் என் சுயத்தை புலப்படுத்தும் 
மீள் வரலாறு வரையப்படத்தான் போகிறது .

Saturday, September 22, 2012

சாக்கடை படமெடுத்த படு பாவி " சாம் பேசில் " நடப்பு நிலை பற்றி ஒரு அதிரடி பேட்டி கொடுத்தால்!!!!!...................


 

கருத்துச் சுதந்திரத்தின் கற்பழிப்பில் 
தாயையும் விட்டு வைக்க மாட்டோம் !
தாரத்தையும் தயங்காமல் தாசியாக்குவோம் !
தந்தைக்கே மாமா வேலை பார்ப்பதில் 
பெருமிதம் கொண்டவர்கள் நாம்
உங்கள் நபி (ஸல் ) எம்மாத்திரம் !

எமக்கு எமது மீடியா சுதந்திரம் தான் மேல் !


இப்போது எம்மிடம் என்ன
எதிபார்க்கிறீர்கள் ! எதை வாபஸ் வாங்க
கேட்கிறீர்கள் ! அந்த குப்பையை
"யூ டியூப் " லாரியில் ஏற்றி
சர்வதேச வலத்தை சாதாரணமாய்
வந்த பின்னும் ! எம்பலம் புரியவில்லையா !!
என் பிரான்சிய நண்பன் "சார்லி ஹெப்டோ "

"கார்டூன்" போட்டும் எம்முடிவு  தெரியவில்லையா   !

Friday, September 21, 2012

இதோ முதலாளித்துவம் பேசுகிறது !நான் பொய்யன் ஆனால் இப்போது 
சில உண்மைகளை சொல்கிறேன் !
என் சித்தாந்த தோல்வியை 
வாய் விட்டுச்சொல்ல காலம் 
நெருங்கிவிட்டது !

'குப்ரிய' ஏகாதிபத்தியத்தின் ஆபத்தான எதிர்பார்ப்பும் அதில் வீழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லீம் உம்மாவும் !காகம் இருக்க பனம்பழம் விழுந்ததா ? பனம்பழத்தை வீழ்த்துவதற்காகவே காகம் இருந்ததா ? எனும் வினாவிற்கு இங்கு விடை தெரியாதது தான் ஆனால் இந்தத்தடவையும் வழமைபோலவே குறிதவறாமல் முஸ்லீம்களின் தலையிலேயே விழுந்து
ள்ளது ! எனும் அடிப்படையில் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் இந்த விடயத்தை உற்று நோக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது .

Tuesday, September 18, 2012

ஓ என் சமூகமே !ரசூல் (ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள் ". நீங்கள் விசுவாசம் கொண்டவைகளாக 

மாட்டீர்கள் ! உங்கள் தந்தையரை விடவும் , உங்கள் குழந்தைகளைவிடவும் ,மற்றெல்லா 
     மனிதர்களை விடவும் என்னை நேசிக்காதவரை"  (புகாரி ,முஸ்லிம் )      

                                     நாம் இன்று எம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) அவமானப்படுத்திய யஹூதி , நசாராக்களின் சதித்தனமான காழ்ப்புணர்ச்சிக்கு எதிராக எமது நியாயமான எதிர்ப்பை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில்  இன்னும் ஒரு நியாயமான உண்மையை உங்களிடம் சொல்லிவிடுவது காலத்தின் தேவையாகும் . 

Sunday, September 16, 2012

The Khilafah will protect the honour of the Prophet Muhammad (sallallahu alaihi wasallam)


                                 

A new anti-Islamic film 'The Innocence of Muslims' has been released in America. Unable to control their venom and hatred for Islam, the kuffar have once again unleashed a vicious attack on our beloved Prophet صلى الله عليه وسلم.

Sam Bacile, the film's creator is not the first to produce a drama insulting the Prophet Muhammad صلى الله عليه وسلم. In 1889 Henri de Bornier, a French poet and dramatist wrote an anti-Islamic play called Mahomet. Even though the Uthmani Khilafah was in a declined state and dubbed the 'sick-man of Europe', the French Prime Minister Charles de Freycinet banned the play in 1890 after opposition from the Khilafah.

அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) அவமதித்து வெளியிடப்பட்டுள்ள அந்த திரைப்படம் தொடர்பில் "அமெரிக்க அரசு குற்றவாளியல்ல "எனக்கூறும் எகிப்திய அரசு ஒரு பார்வை ..


  எப்போதும் எதிரியின் பலத்தையும் எமது பலவீனத்தையும் வைத்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே எம்மவரின் நிலைப்பாடு . இதன் பெயர் போராட்டமல்ல அரசியல் சாணாக்கியமுமல்ல ,மாறாக இதன் பெயர்தான் அரசியல் சரணடைவு .எப்போதும் கைதிகளாகி விட்டபின் சிறைக்கூட அதிகாரிகளின் பேச்சை தட்டவோ தவிக்கவோ முடியாது . இங்கு உண்மையில் நடந்திருப்பது அதுதான் .  எகிப்திய அரசு ஒரு சூழ்நிலைக்கைதி !

யாருக்காக இது யாருக்காக ?!!!           எமது முஸ்லீம் சமூகத்தின் சில கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது !
இஸ்லாமிய சமூகம் ,இஸ்லாமிய வாழ்வு ,இஸ்லாமிய ஷரீஆ ,என்பது முற்றிலும்
குப்ரின் கீழ் இருந்து சாத்தியப்படலாம் ,அல்லது இஸ்லாத்தின் மிக அதிகமான பகுதிகள், விடயங்கள் சாதிக்கப்படலாம் எனும் தவறான கருதுகோள் ஒருபுறமும் , இஸ்லாமிய ஷரீஆ பகுதியில் தளர்வோடு கூடிய விட்டுக்கொடுப்பும் ,அல்லது அதில் சில பகுதிகளை புற
க்கணித்தல்
  
ஊடாக குப்ரியத்தை திருப்திப்படுத்தி இஸ்லாமிய வழிமுறையை நியாயப்படுத்தலாம் எனும் தவறான எடுகோலும் இன்று எம்மத்தியில் புழக்கத்தில் உள்ளது .

Saturday, September 15, 2012

இப்போது இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் ! வீரர்களின் புகழிடமல்ல !
ஜனநாயக விலாசத்தில் முதலாளித்துவ இஸ்லாம் !
மூக்கை நுழைத்து நவ காலனித்துவத்திட்கு 
'வெல் கம் 'சொன்னபோதே !
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !


அல்லாஹ்வின் (வஹி எனும் )கயிற்றை பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் !! மேலும் ,நீங்கள் யாவரும் அல்லாஹ்வின்  (வஹி எனும் )கயிற்றை பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்;(உங்களுக்குள் கருத்து வேறுபட்டு ) நீங்கள் பிரிந்து 

விடவேண்டாம் ;மேலும் உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப்
பாருங்கள் ;நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில் ,அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையில் அன்பை உண்டாக்கினான் ;ஆகவே ,அவனுடைய பேரருளால் 
நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். (அதற்கு முன்னர் )நீங்கள் நரக நெருப்புக்குழியின்
விளிம்பின் மீதிருந்தீர்கள் ;அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான் ;நீங்கள் 
நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.                                                                                                 (TMQ 3:103)

இன்னும் ,உங்களில் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் ,அவர்கள் (மனிதர்களை ) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும் ,நல்லதைக்கொண்டு எவுகின்றவர்களாகவும்,தீமைகளில்
இருந்து விலக்குகின்றவர்கலாகவும் இருக்கட்டும் ; அவர்கள்தாம் வெற்றிபெற்றோர் 
                                                                                                                                             (TMQ 3:104)

மேலும் தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக்கொண்டு , (கருத்து ) வேறுபட்டு போனார்களோ அவர்களைபோல் நீங்களும் 
ஆகிவிட வேண்டாம் அத்தகையோருக்குத்தான் மகத்தான வேதனையுமுண்டு
                                                                                                                                              (TMQ 3:105)

ஹுதைபியா உடன்படிக்கை உணர்த்துவது என்ன ?


அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) மக்கள் அனைவரும் நன்மையையை பற்றியே அதிகமாக வினவினர் .நான் தீமை என்னை மிகைத்து விடாமல் இருக்க தீமையை பற்றியே அதிகம் வினவக்கூடியவனாக இருந்தேன் ...............(ஹுதை பதுள் யமானி (ரலி ) ,முஸ்லிம் )

என்பது ஒரு நீண்ட எதிர்கால முன்னறிவிப்பு தொடர்பான நபிமொழி ஒன்றின் ஆரம்ப வாசகங்களாகும் , இங்கு நான் கருத்தாட வருவது அந்த நபிமொழி பற்றிய விளக்கத்தை அல்ல ; மாறாக இந்த சஹாபியின் வித்தியாசமான அணுகுமுறையில் அளப்பரிய எதிர்கால தெளிவுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச்சென்றுள்ளார்கள்; என்பதினூடாக எதிர்நிளையினூடான பார்வையின் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே .

இந்த நியாயம் சற்று அநியாயம் !!!!
ஒலியினால் ஒழி !
ஒளியினால் ஒழி ! முடிந்தால் 
ஒழி இனாலும் ஒழி ! இந்த 
ஒலி, ஒளி, ஒழி தான் 
அந்த சாத்தானிய சந்ததிகளின்
 இஸ்லாத்திற்கு எதிரான 
காலம் காலமான ஒரே மொழி !!!!

முஸ்லிம் உம்மாவிற்கான சரியான Rivaival Way..யின் பயணம் ஆரம்பம்....