Monday, December 31, 2012

பஞ்சு மெத்தையில் போராட்ட வரலாறா !?


தியாக வேர்கள் ஆழப் பதியும் போதே 
சத்திய  விருட்சம் செழித்து வளர்கின்றது .
மண் செழிக்க மழைத்துளி வீழ வேண்டும் .
கொள்கை செழிக்க முயற்சியின் முழு மூச்சோடு 
சிந்தும் வியர்வைத் துளி சிதற வேண்டும் .
விதையாக வீழத் தயங்குபவன் மனித 
அடிமை விலங்கை அகற்ற தகுதியற்றவன் .

இஸ்ரேல் இவ்வாண்டு கைது செய்த ஃபலஸ்தீன் குழந்தைகளின் எண்ணிக்கை – 900!



28 Dec 2012 
டெல் அவீவ்:இஸ்ரேல் ராணுவம் இவ்வாண்டு 900 ஃபலஸ்தீன் சிறார்களை கைது செய்துள்ளதாக ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சிறார்கள் 700 பேர் ஆவர். ஃபலஸ்தீன் சிறார்களை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சித்திரவதைச் செய்வதாக அறிக்கை கூறுகிறது. கையும், காலும் கட்டி பல மணிநேரம் சிறையில் விசாரிக்கப்படுவது வழக்கமாகும். குற்றங்களை ஒப்புக்கொள்வதற்காக இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சித்திரவதைச் செய்கிறது. சில சிறார்களை அதிக நேரம் மழையில் நிறுத்துவார்கள்.

Sunday, December 30, 2012

சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன ?


                    தற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்குமான பொது விடயம் . ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது . இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு அல்லது சுய அழிவு  அரசியலில் தான் முடியும் .

மீட்டப்படும் தூய வரலாறு ..























Saturday, December 29, 2012

தவறில் இருந்து சரிகாணப்படும் சரி ... ஒரு பார்வை .



       ' கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டார் ' என்பது ஒரு ஒரு பழமொழி .எது எப்படியோ இந்த விடயம் ஜனநாயகம் எனும் கடவுள் கொள்கைக்கு மிகப் பொருத்தமான கருத்தாகும் . ஜனநாயகம் என்பது ஒரு கடவுள் கொள்கையா !? என நீங்கள் ஆச்சரியமாக பார்ப்பது புரிகின்றது . ஆனால் 
கசப்பாய் இருந்தாலும் உண்மையே பேச வேண்டும் எனும் கருத்தின் அடிப்படையில் அது பற்றி சொல்லவேண்டிய கட்டாயம் எனக்கிருக்கின்றது .
 

Friday, December 28, 2012

ஷாமில் இரத்த சரித்திரத்தில் இருந்து வரையப்படும் சுத்த சரித்திரம் .


'சஹாதத்தின்' வேட்கையில் பகைவனை எதிர்த்து 
சிதறி வீழ்வதிலும்  எமக்கு வாழ்வுள்ளது .
சந்தன சுகந்தமாய் இங்கு சூழ்ந்துள்ள  கந்தக வாசங்கள் 
சத்திய ஒளியில் சுவனத்தையல்லவா திசை காட்டுகின்றன !

எதிரியின்  தடைகளை தகர்த்து பாரில் உண்மையான 
ஏகனின் மார்க்கத்தை  தொடுப்பதில் ஓரணி நிற்க வாரீர் .
பிரித்து மேய்வதால் 'தாகூத்திய'  சில் வண்டுகளும் 
சிறுத்தைகளாகி எம்மீது சீறியல்லவா பாய்கின்றன !

இனியும் எமது போராட்டம் தொடரும் சுவனமே எமது எல்லை . (இது சிரியாவில் இருந்து ....)



              U .N  வரட்டும் , N.A .T .O  வும் வரட்டும் .
              எமது சுவன சுகந்தத்தில் அவர்களின் 
              சாவோலையை காணிக்கையாக்குகின்றோம் .
              'இன்ஷா அல்லாஹ்' இனி மீண்டும் 
              இஸ்லாத்தின் வரலாற்றில் உலகம் 
               சத்தியத்தின் உண்மையை  சாத்தியமாய் காணும் .
               இது எம் 'ரப்பு ' முன்னறிவித்த வாக்குறுதி .
               இனி 'தாகூத்களுக்கோ ' தெளிவான சாட்டையடி .
                அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர்..................
               

















கரணம் தப்பினால் மரணம் எனும் விதியின் கீழ் தவிக்கும் 'யகூதி நசாரா' கூட்டு ....


                                                  இந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப் படுத்தலோடு )திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது . ஆனால் தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும்  . இங்கு இழப்புகள் இறப்புகள் , ஒரு விடயமே அல்ல . கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது . இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது . ஆனால்   இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் .
 

Tuesday, December 25, 2012

சிரியாவில் வீரத்தின் மடியில் இருந்து ..........



        சத்தியத்தின் தெளிவோடு புறப்பட்டு விட்டோம் 
      சமராட  நாம் துணிந்தோம்  - இனி சுவனத்தின் சுவையோடு 
      சஹாதத்தை காண்போம் மார்பினில் குண்டை ஏற்போம் .
      

'ஷாமும்' முன்னரிவிக்கப்பட்ட பூமியே .




1. சலமா பின் நுபைல் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . ரசூல் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் ." மூமின்களின் சாம்ராஜியம் கட்டி எழுப்பப் படுவது ஷாமில் இருந்துதான் " (ஆதாரம் :- தபரானி )

2. ரசூல் (ஸல் ) சொல்லக் கேட்டதாக அலி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகின்றார்கள் 
அல் புதலாஉ (அப்தால்கள் ) என்பவர்கள் ஷாமிலேயே இருப்பார்கள் அவர்கள் நாற்பது பேர்களை கொண்டவர்கள் அவர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை பகரமாக்குவான் . அவர்களுக்காகவே மழை பொழியும் , அவர்களுக்காகவே எதிரிகளுக்கெதிராக உதவி வழங்கப்படும் . அவர்கள் மூலமாகவே ஷாம் வாசிகளுக்குரிய வேதனை நீக்கப்படும் (ஆதாரம் :- அஹ்மத் )

Saturday, December 22, 2012

'ASSAD'S HAWK DOWN ' ஒரு காணொளிப் பார்வை .











   விண்ணை நொறுக்கி மண்ணை கிழித்து .......
                               சத்தியத்தின் மீள் வருகை நோக்கி.......
 அல்லாஹு அக்பர் ...அல்லாஹு அக்பர் ...     

மீண்டும் வருகின்றது அந்த சத்திய வசந்தம் .




வரலாறு மீண்டும் இஸ்லாத்தின் கரங்களில் 

இனி உலகம் நீதியை நீதியாய் காணும் 

அந்த தூய பிரசவங்களின் காலம்

அவல அரங்கேற்றத்துக்கு இலாபக் கணக்கில் 

நியாயக் கவி பாடிய முதலாளித்துவ முதலைகள் 

நிஜத்தில் கண்ணீர் வடிக்கும் காலம் .




















ஏன் இந்த பறக்கும் அரண்மனை!!?



இந்த ஆடம்பர அரவணைப்புக்கு ஒரு நியாயம் சொல்லட்டும் . சுகபோகம் மட்டும் குறியாக்கப்பட்டு இலாப அறுவடைகள் யாருக்கு செல்கின்றது ? சற்று சிந்திப்போமா ?

சவூதி அரேபிய இளவரசரும் மத்திய கிழக்கின் கோடீஸ்வரர்களில் முன்னிலை வகிப்பவருமான அல் வலீத் பின் தலாலினால் கொள்வனவு செய்யப்பட்டு பறக்கும் அரண்மனையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஏ380 ஜெட் விமானத்தின் உட்கட்டமைப்பு வரைபடங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விமானத்தின் பெறுமதி 240 மில்லியன் யூரோக்களாகும். இந்திய நாணயப்படி இதன் மதிப்பு 2770 கோடி ரூபாவாகும்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தனியார் விமனாம் தற்போது சகல ஆடம்பர வசதிகளும் கொண்ட ஒரு பறக்கும் மாளிகையாக மாற்றப்பட்டு வருகிறது. குறித்த பறக்கும் மாளிகையின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் நிறைவுபெற்ற பின்னர் அடுத்த ஆண்டு முற்பகுதியில் இவ் அரண்மனை முதன்முறையாக வானில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தீமையின் ஆணிவேர் எது ?



                    சட்டங்கள் ஆள்கின்றன என்பதை விட ,சட்டங்கள் ஆளப் படுகின்றன ; என்பது தான் உண்மை .வேலியாக வேண்டிய நீதி பயிரை மேய்கின்றது எனும் கருத்தியல் பரவலாக பேசப்படும் ஒரு பேசு பொருள் .யாரால் சட்டம் தரப்படுகின்றது ? யாருக்காக தரப்படுகின்றது ? எனும் வினாக்கள் இங்கு தொடுக்கப் பட்டால் மக்களால்  மக்களுக்காக எனும் பொதுப்படையான அதன் ஜனநாயக   பதிலில் கவர்ச்சி கரமான ஒரு போலித் தன்மை வெளிப்படுகின்றது .

                                 குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள் , புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு என குறித்த 'சிகரட் ' பெட்டியிலேயே எழுதவும் பட்டிருக்கும் ; ஆனால் அதன் பாவனை ,பிரயோகம் தொடர்பில் சட்டம் அத் தீமைக்கும் காவலனாகி அனுமதி கொடுத்து பாதுகாக்கும் . ஒவ்வொரு சிவில் ,கிரிமினல் சட்ட நுணுக்கங்களை ஆய்ந்து பார்த்தால் குற்றங்களை தடுத்தல் எனும் அவசியத்தை விடவும் அதை செய்த பின் அதிலிருந்து தப்ப முடியும் என்ற ஓட்டைகளே அதிகமாக இருக்கின்றது .

Thursday, December 20, 2012

எகிப்தில் 'மெஜாரிட்டி பவரில் ' மிளிரப் போகும் சத்தியம் .... ஒரு பார்வை .


         ஒளியை  மிளிரச் செய்ய இருளிடமும் அனுமதி கேட்பதா ? 'ஹக்கை ' அமுல் படுத்த 'மெஜாரிட்டி 'பவரா ? அதுவும் இஸ்லாத்தை அமுல் படுத்த முஸ்லீமிடமே உத்தரவு வேண்டப் படுகின்றதா ? சற்று 
குழப்பமான  விடயம்தான் . வேலி போட பயிரின்  அனுமதி வேண்டுமாம் !!

 நியாயங்களை புதைத்து விட்டு ஒப்புக்காக காரணம் தேடுவது அயோக்கியத்  தனமானது . 'வஹியின் ' தேவைப்பாடு தொடர்பில் விகிதாசாரம் பார்ப்பது ஒரு முஸ்லிமை பொருத்தவரை 
மிகத் தவறானது . அல்லாஹ்வின் மார்க்கத்தை பலதோடு ஒன்றாக நிணைப்பதும் அறிவிற்கு பொருந்தாதது . நடப்பது இதுதான் (நவீன ஜாஹிலீயத் எனும் )ஜனநாயக விழுமியங்களின் கீழ் 'வஹி ' விளையாட்டுத் தனமாக ஏளம் விடப்பட்டுள்ளது .

Wednesday, December 19, 2012

மக்கள் தீர்ப்பே இனி மகேசன் தீர்ப்பு !!


              எகிப்தில் அரசியல் சாசனத்தின் மீதான மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் முதல் கட்ட வாக்களிப்பில் 56.5 சதவீத மக்கள் 

ஷரீஅத் அடிப்படையிலான அரசியல் சாசனத்தை ஆதரித்தும், 43 சத 

வீதம் பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளதாக இஹ்வானுல் 

முஸ்லிமூன் இயக்கம் தெரிவித்துள்ளது.

Tuesday, December 18, 2012

தர்மச் சக்கரத்தின் புதிய 'வெர்சன் ' இதுதான் .



                                                            சிலுவைகளின் சிந்தனைகளில் தான் இப்போது சீனப் பெருஞ் சுவர் தொடராக சர்வதேசத்தில் கட்டப்பட , இந்த போட்டிச் சந்தையில் அதே சிலுவைகளின் சிந்தனைகளில் சிந்து நதியும் காவித்தன காழ்ப்புணர்வோடு அரசியல் பாய்ச்சல் நடத்த , இனவாத போதையில் மூழ்கித் தவிக்கும் இந்த மாணிக்க தீவின் மனிதர்கள் ஆதிக்க பேயாக மீண்டும் ஆட்டப் படுவது தவிர்க்க முடியாதது தான் .
   

Monday, December 17, 2012

அஷ் ஷஹாம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன ? கீழே உள்ள காணொளி பதில் சொல்லும் ..


'VALLEY OF THE WOLVES : PALESTINE ...' ஒரு விமர்சனப் பார்வை .



                            நியாயத்தை நியாயமாக சொல்வதில் தான் அநியாயம் வார்த்தை அளவிலாவது அழிக்கப்படுகின்றது.பாலஸ்தீனத்தின் விவகாரங்களில்  தமக்கொரு நியாயத்தோடு சூழவுள்ள  தேசியங்கள் தீர்வு காண புறப்படுவது , அதன் உண்மையான தீர்வு தொடர்பில் ஒரு தடையாகவே ஆகி விடும் . தேசியம் என்பதுதான் எமக்கு முன்னுள்ள முதல் தர 'ஜாஹிலீயத் '.  

          இந்த தேசிய வரைவிலக்கணத்தை மனதில் சுமந்தவர்களாக எடுக்கப் படும் எந்த முயற்சிக்கும் அந்த 'ஜாஹிலீயத்' கண்டிப்பான எல்லைகளை இட்டிருக்கும் . 'ஓநாய்களின் பள்ளத் தாக்கு  பாலஸ்தீனம் ' என்ற துருக்கிய   திரைப்படம் சுவையான திருப்பங்கள் , ஆக்கிரோசமான சண்டைக் காட்சிகள் , பாலஸ்தீனர்களின் யதார்த்த வாழ்வு என்பவற்றை பிரதிபலித்தாலும் இஸ்ரேல் , பாலஸ்தீன் என்ற இரண்டு தேசியங்களை அங்கீகரிக்கும் மனோ பாவத்தோடு தான் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது . 

Sunday, December 16, 2012

காரத்தைப் பாருங்கள் கடுகின் பருமனைப் பார்க்காதீர்கள் .

 



     

  திறமைக்கும் அரசியல் 

சாணாக்கியத்திற்கும் வயதும் 

அனுபவமும் ஒரு காரணியல்ல . திறமை இருந்தால் 

அனுபவத்தையும் சாதகமாக வளைத்துப் போடலாம் 

என்பதன் வரலாற்று ஆதாரமே கீழ் வரும் சம்பவமாகும் .



      எமது முஸ்லீம் உம்மத் இன்னும் பல 

முஹம்மத் அல் பாதிஹ் , தாரிக் பின் 
சியாத் , முஹம்மத் பின் 

காசிம், போன்றவர்களை  சுமந்தே உள்ளது. எதிர் கால ரோமின் 

வெற்றிக்காகவும் 
,பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூத 

சத்துருக்களை சம்ஹாரம் செய்யவும், முழு  முஸ்லீம் உம்மத்தை 

பாதுகாக்கவும் ,  காத்துக் கொண்டிருக்கிறார்கள்  . 'இன்ஷா 

அல்லாஹ் '. 

ஏன் இந்த சம்பவத்தை (ஒலி ,ஒளி ) மீடியாக்கள் பெரிது படுத்தவில்லை !!??


    முஸ்லீம்கள் மட்டுமே பயங்கர வாதிகள் , தீவிரவாதிகள் என்ற மீடியா எல்லையை தாண்டிய செய்திகளை எப்போதும் மீடியாக்கள் பெரிது படுத்துவதில்லை . ஒரு சில வேலை ராஜேஷ் சௌத்ரியை மனதால் சுபாஷ் சந்திர போஸ் ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கும் அஞ்சலியாகக் கூட இந்திய  மீடியாக்களின் மௌனம் இருக்கலாம் .

பிளவு படுத்தப் பட்ட முஸ்லீம் உம்மாவும் , பிரித்து மேயும் மேற்கின் அரசியலும் .



 
              ஓன்று  அமெரிக்காவை அடிவருடும் தென்றல் ! மற்றையதோ வெற்று மீடியா மின்னல் !ஒன்றின் அடிவருடும்  குளிர்ச்சியும் மற்றையதன் எதிர்ப்பு 'இமேஜ் ' எனும்  'நைதரசனும் 'முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப்புக்கு  காலத்தின் தேவைகளே !தவிர முஸ்லீம்கள் தெளிவாகவே ஏமாற்றப் படுகிறார்கள் . இன்னும் நம்ப வைத்தும் கழுத்தறுப்பார்கள் . இந்த வரைவிலக்கணத்தின் கீழ்தான் மத்திய கிழக்கு ,தெற்காசிய முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிலைகள் ,  முதலாளித்துவ 'தாகூத்தால்'  தாபிக்கப் பட்டுள்ளன .

Saturday, December 15, 2012

முதல் கோணல் முற்றிலும் கோணல் .


       
            தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு , படக்கு என்றுமாம் ! என சுயநல 'லிஸ்டில்' ஒபாமாவின் ' அழுகையை அளந்து கொள்வதா ? அல்லது முதலாளித்துவ மேட்டுக்குடி அரசியலின் வழமையான  நாடக தரிசனமா ? சிலவேளை ஒரு 'ஹொலிவூட்   ' ஹீரோ ' தப்பித்தவறி நம்மூர் 'மெகா சீரியலுக்குள் ' நுழைந்து விட்டாரா ? 
                                                                                   
 ஓ ஒபாமாவே ? அப்பாவிகள் கொல்லப்படுவதில் ஆனந்தப்படுபவர்கள் இந்த முஸ்லீம்கள் அல்ல . ஆனால் உங்களது கொள்கைத்தவரின் கோர விளைவுகள் தொட்டில் முதல் மயானம் வரை பரவி விட்டது ! என்ற உண்மையை உணர்த்தும் ஒரு சிறு உதாரண சம்பவமே அங்கு நடந்துள்ளது .

Friday, December 14, 2012

இனி சத்தியத்தின் காலம் .


Photo: ‎لايتـركـــون حـي علـى الســـــــلاح 
إلا عنــــد حـي علـى الـفـــــــــلاح 
لا تنسـوهـم مـن دعــائكـــــــــــم.‎
    
 அந்த முஹம்மதின் (ஸல் ) படையால் மீட்டப் படும் 
 அதே தூய சரித்திரங்கள் . முன்னறிவிப்புகளை எம் 
 அதீத முயற்சி மூலம் தொடத் துடிக்கிறோம் .
 அன்று 'கிர்சாவின்' காப்புக்களை  ஹிஜ்ரத்தில் சொன்னபோது     'அஹ்சாபில்'    எதிர்கால வெற்றிகளை சொன்னபோது 
 அருமை 'சஹாபாக்கள் ' முயற்சிகளை மூலதனமிட்டார்கள் .
 அற்புதமான வெற்றிகளை கண்டுகொள்ள .
 அநீதம் அழித்து நீதியின் நிழலில் வாழ நாமும் கூடத்தான் .
 அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர்.................
                         

இது நம்பிக்கையின் கீற்றுகள் .


        இஸ்லாம் மார்க்கத்தை எள்ளி நகையாடி  ஏலனித்தவர்கள் எங்கே ?
        இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது அத்து மீறி நியாயம் கண்டவர்கள்  எங்கே ?
        இப்பாரினில்  மீண்டும் சத்தியத்தின்  வரவை சந்தேகித்தவர்கள்  எங்கே ?
        இதோ நம்பிக்கையின் ஒளிக் கீற்றாய் தூய  வரலாறு மீட்டப்படுகிறது .
        இனி நீதியால் அநீதி அடக்கப்படும் காலம் .
        அக்கிரமக்காரர்களும் , அநியாயக்காரர்களும் முடிந்தால் 
        எம் உயிரற்ற உடல்கள் மீது ஆட்சியை தொடரட்டும் .