
அந்த முஹம்மதின் (ஸல் ) படையால் மீட்டப் படும்
அதே தூய சரித்திரங்கள் . முன்னறிவிப்புகளை எம்
அதீத முயற்சி மூலம் தொடத் துடிக்கிறோம் .
அன்று 'கிர்சாவின்' காப்புக்களை ஹிஜ்ரத்தில் சொன்னபோது 'அஹ்சாபில்' எதிர்கால வெற்றிகளை சொன்னபோது
அருமை 'சஹாபாக்கள் ' முயற்சிகளை மூலதனமிட்டார்கள் .
அற்புதமான வெற்றிகளை கண்டுகொள்ள .
அநீதம் அழித்து நீதியின் நிழலில் வாழ நாமும் கூடத்தான் .
அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர்.................
No comments:
Post a Comment