
பூர்சுவா புலிகளின்
புளுகு அரசியல் !
பலியாக பின் செல்லும்
மந்தைகளின் வரிசைகள் !!
சொந்த முற்றங்களில்
எமக்கே கபுருகள்!
நாமே தோண்ட
எதிரியின் உதவிகள் !!
சர்க்கரையாய் கற்பனித்து
சயனைட்டின் தொடர் சுவைப்பு !
சத்துருவை அரவணைத்து
சகோதர உயிர் பறிப்பு !!
செக்கியூலரிச செக்கிழுத்து
தொடருதே இறைமறுப்பு !
மார்க்கத்தை மதமாகிய
அஞ்சான இறுமாப்பு !!
தேசிய நாடகத்தில்
சிறுபான்மை வேடம் !
அதில் பிச்சை வேண்டும்
அகௌரவப் பாத்திரம்!!
அசோகன் வாளெடுக்கும்
அசிங்கத் துறவிகள் !
எட்டப்பன் கெட்டப்பில்
எமக்குள் தலைவர்கள் !!
வலிகள் துரத்த
வேதனைகளில் குடியிறுப்பு!
முஸ்லிமின் முகவரியில்
குப்பாரின் தொடர் குழி பறிப்பு!!
ஆள் பலமோ இன்று
எங்கும் குறை இல்லை .
நில வளமோ நெடிய எல்லை.
இருந்தும் தொடருதே தொல்லை!?
இத்துப்போன ஈமானாம்
அஹ்லாகை விட்டோமாம்!
அல்லாஹ்வின் உதவியும்
கிடைக்காது போயிட்டாம்!!
ஹுப்புத்துன் துன்யாவாம்
வஹ்ன் வந்து ஒட்டிட்டாம் !
அச்சத்தால் ஆட்டம் காட்ட
கோழைத்தனம் மகுடம் சூடிட்டாம்!!
சறுக்கிய பழிக்கு பல
முடங்கழுதை நியாயங்கள்!
துள்ளியமாய் கணிக்காத
மேலோட்ட காரணங்கள்!!
தீர்வை தேடி
வெகுளித்தன ஆக்சன்கள்!
வஹியை புறந்தள்ளி குப்ரில்
தேடும் சொல்யூசன்கள்!!
சத்தியம் சக்தி பெற
சாத்தானின் உதவியா!
சாக்கடையில் மூக்குளித்து
சந்தன தேடலா!!
வெஸ்டன் வழங்கிய சாடியில்
இஸ்லாமிக் பிளாண்டாம்!
கொம்பரமைஸ் கொக்கை போட்டு
இகாமதுத்தீன் பறிப்பாராம்!!
அமாவாசை உறக்கத்தில்
பௌர்ணமி கனவுகள்!
காகித கப்பல் ஏறி கண்டம்
கடக்கும் உத்திகள்!!
தூதரின்(ஸல்) வழி தனில்
நூதனம் கலக்காதே!
ஹக்கை ஆட்சி ஏற்ற
பாத்தில் படி ஏறாதே!!
சீராவின் ஒளியில் நிதானமாய் தேடு
கிலாபா அரசினை தரணியில் நாட்டு!
வஹ்தா கொண்டு டிபன்ஸ் லைன் போடு!
சிலாஹ் எடுத்து தாகூத்தை விரட்டு!
இது இஸ்லாத்தின் கட்லொக்
சுன்னாவின் புல் ஸ்டப்!
இனி இல்லை பெட்டர்
வே ஒப் டாப்!!
வெற்றியை தொட்டது
வெற்று இதிகாசமல்ல !
நாளைய செய்தியின்
நிச்சயத் தலைப்பும் அது !!
இலட்சிய வீரர்கள்
இனிதே உழைக்கிறார் !
அலட்சியம் காட்டி நீ
நஷ்டத்தில் மூழ்காதே !!
சோகமாய் வரி எழுதும்
அஷ்ஷாமின் நிகழ் பொழுது !
விடியலை எதிர்வுகூறும்
நபிமொழியின் விலாசமது !!
வெற்றியின் பந்தியில்
உன்னையும் பதிவிடு !
சுவனத்தின் நுளைவிட்கு
விண்ணப்பம் போட்டுவிடு !!
No comments:
Post a Comment