Saturday, February 9, 2013

எமது பார்வையில் சில முடிவுகள் . (சிந்தனைத் தூண்டளுக்கான ஒரு சிறு முயற்சி )



       இஜ்திஹாத் மூலம் ஒரு உசூலை மேட்கொள்ளுதல் என்பது ஒரு பாரிய துறை அதற்கு இஜ்திஹாத் பற்றிய சட்டங்களை கற்பதன் ஊடாக ஒரு உறுதியான தெளிவை பெறலாம் என நம்புகிறேன் . தீர்ப்பு என்ற வகையில் ஒரு பதிலை தரும் தகுதி எனக்கு இல்லை . ஆனால் ஒரு பொருத்தமான சிந்தனை நோக்கிய தூண்டலை முடிந்தவரை தருகின்றேன் . 

   ஒரு' உசூலையோ ' இஜ்திஹதையோ ' மேற்கொள்ளும் போது 'முஜ்தஹித்'  களின் பல்வேறுபட்ட கோணங்கள் பற்றி சிந்திக்கப் பட வேண்டும் . இராணுவத்துறை சார்ந்த இஜ்திஹாத் மேற்கொள்ளும் ஒருவர் அது பற்றிய பூரண அறிவையும் தெளிவையும் கொண்டே இஸ்லாத்தின் உசூலை மேற்கொள்ள வேண்டும் . அப்படி மேற்கொண்ட ஒரு விடயம் இராணுவத்துறை சாராத  இன்னொரு முஜ்தஹிதின் பார்வையில் தவறாகப் படலாம் . 'சூசைட் அட்டாக் ' என தவறாக படும் இராணுவத் துறை சாராத ஒருவரின் முடிவு இராணுவத்துறை சார் ஒருவருக்கு' உயிர் ஆயுத தாக்குதலாக' விளங்கப் பட்டிருக்கும் . 

                            இதில் யாரை பின்பற்றுவது என்பதில் இருந்துதான் கருத்துக்களின் விளக்கத்தை ஒருவர் பெற முடியும் . ஓன்று ஆய்வு செய்யும் தரத்தில் இருந்து நாம் ஆராய வேண்டும் அல்லது ஆய்வின் முடிவை நாம் பின்பற்ற வேண்டும் . தற்கொலை என்பதற்கும் தாக்குதல் என்பதற்கும் இடையில் உள்ள ஒருவனின் முயற்சி வெறும் மரணம் என்ற விடயத்தை குறிப்பது என நாம் முடிவு செய்தால் அது ஒரு நிலைப்பாட்டிற்கும் , அதற்கு அப்பாலும் குறித்த மனிதனின் நிலைப்பாடு ஏதாவது இருக்கின்றதா ? என்பதை ஆராயும் இடத்தில் அது ஒரு நிலைப்பாட்டிற்கும் எம்மை இட்டுச் செல்லலாம் .

                              ஒருவன் தனது மன வேதனை காரணமாக சுயநலத்துடன்  இனி வாழ்ந்து பிரயோசனம் இல்லை என்ற முடிவோடு  தன்னை மாய்த்துக் கொள்ளும் மரண முயற்சி வெளிப்படையாக  போராட்ட வடிவில் இருந்தாலும் அது தற்கொலையே . அதே நேரம் பலமும் வளமும் பொருந்திய ஒரு பயங்கரமான எதிரியை குறைந்த வளத்தோடு  நெருங்கி ஒரு தாக்குதல் நடத்துவதன் ஊடாக எதிரியின் மனோவலிமையையும் போர்க் குணத்தையும் கேள்விக்குறியாக்கும் நிலைப்பாட்டில் எதிரி எதிர்பார்க்காத நிலையில் தனது உடலை ஆயுதமாக பாவிப்பது என்ற முடிவிற்கும் வித்தியாசம் உள்ளது . எதை செய்கிறோம் யாருக்காக செய்கிறோம் என்பதில் இருந்துதான் சில விடயங்கள் இபாதத் தரத்தை அடைகின்றது .( இப்படி புரிந்து கொண்டால் பல தாக்குதல்கள் தற்கொலையாக மாறலாம் , எமது பார்வையில்  சில தற்கொலை வடிவங்கள் தாக்குதலாக அந்தஸ்து பெறலாம் .). அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன் மிக்க கிருபையுடையவன் .

No comments:

Post a Comment