மேற்குலகும் அமெரிக்காவும் வெள்ளை உடை தரித்த ஆடு ஆறுக்கும் மனிதரைப் போன்றவர்கள். உயிர் பிரியும் வேளையில் துடிக்கும் ஆட்டைக் கண்டு அதை முரட்டுத்தனமானது எனக் கூறுவர். அதைப்போல வெள்ளை உடை தரித்து உலகில் வலம் வரும் அவர்கள் நம்மைக் கொலை செய்யும் பொழுது நம்முடைய உடல் துடித்தால், கை கால்களை அசைத்தால் நாம் முரடர்கள், வன்முறையாளர்கள்!
"பாருங்கள்! இவர்கள் எவ்வளவு முரட்டுத்தனமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பயங்கரவாதிகள். இவர்கள் ஜிஹாதிய குழுவைச் சார்ந்தவர்கள்" எனக் கூறுகிறார்கள்.நம்முடைய கண்ணியத்தை நாம் காத்துக்கொள்வது வன்முறையாம் பயங்கரவாதமாம்.! நம் கண்ணியம் பறிக்கப்படும் போது நாம் மானபங்கப் படுத்தப்படும் போது புன்னகைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நம்மை அவர்கள் சூறையாடும் பொழுது அவர்களுக்கு நாம் சிரம்பணிய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
நம்முடைய புனித் தலங்களை பாழ்படுத்தினாலும் கொள்ளையடித்தாலும் அவர்களைக் கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் "யெஸ் சார்! யெஸ் சார்!" எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் எதிர்த்து நாம் ஒரே ஒரு தோட்டாவைக் கையிலெடித்தால்....நாம் பயங்கரவாதிகள்...
- ஷேய்க் அப்துல்லாஹ் அஸாம் (ரஹ்)
No comments:
Post a Comment