Monday, March 17, 2014

முஸ்லீம் மரணத்தை வென்றவன் !


     யாசிர் (ரலி ) ஒரு குற்றவாளியைப் போல் அந்த தான் தோன்றி குரைசிக் குப்பார்களால் இழுத்து வரப்படுகிறார் .அவர் அந்த கொடூரிகளுக்கு எதிராக வாள் ஏந்தவில்லை, குறைந்தது ஒரு அட்டைக்கத்தியாவது வைத்திருக்கவில்லை .அப்படியானால் ஏன் !? அவர் சுமந்த... இல்லை இல்லை அந்த இலட்சியமாகவே மாறிப்போன இஸ்லாம் மட்டும்தான் அவரிடம் இருந்தது .அவர் செய்த ஒரே குற்றம் அதுதான் .
  இப்போது நிர்ப்பந்த சமரசம் அங்கு பேசப்படுகிறது .குப்பார்கள் தரப்பு கவர்ச்சிகரமான அந்த பேரத்தை தொடக்குகிறது . "உன் மனைவி விதவையாவாள் !, உன் அன்பு மகன் அம்மார்(ரலி ) அநாதை ஆவான் !
மரண பயத்தை மூலதனமாக்கி உலகாசையை இலாபாமாக பார்க்கும் அந்த குப்பார்களுக்கு சுவனத்தின் வாசம் புரியுமா !? யாசிர் (ரலி ) கூறினார் "என்னை இரண்டு துண்டாக பிளந்தாலும் இந்த இலட்சியத்தை துறக்க மாட்டேன்"!!! அவ்வாறு பிளக்கப்பட்ட இருதிக்கணம் வரை அவரது இன்முகம் சுவனத்தை நோக்கியதாகவே புன்சிரித்துக் கொண்டிருந்தது !!!! களம் திறக்கப் படும் முன்பே இலட்சியத்தின் முதற் களப் பலி . சித்தாந்தம் மரணத்தை வெல்லும் எப்படி!? தன் உடலை உரமாக்கி இரத்தத்தை நீராக்கி வரலாற்றில் அந்த வீரத்தை எதிர்கால விருட்சத்திட்காய் விதையிட்டு செல்லும் .

                                                             இதைத்தான் அப்துல்லாஹ் அசாம் (ரஹ் ) "இஸ்லாம் போராட்டம் இரத்தம் சிதைவுகள் என்ற அம்சங்கள் இன்றி மேலோங்கும் என நினைப்பவர்கள் வெறும் கற்பனா வாதிகளே !என அழகாக குறிப்பிடுவார்.வாழ்வதற்காக போராடும் உலகில் , அசத்தியத்தை , அநீதியை எதிர்த்து போராடுவதட்காக வாழ்பவன் தான் முஸ்லிம் . இதைத்தான் எம் தந்தை இப்ராஹிம் (அலை ) காட்டித் தந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கற்றுத் தந்தது . கோழைகள் வாழ்வினில் தினம் தினம் மரணம் என்பதை விட அவன் பிணம் என்பதே மிகச் சரியான கூற்றாக இருக்கும் . 
                      ஓ முஸ்லீம் உம்மாவே ! நீ நிஜம் தொடுத்து உன் சுய வடிவத்தை பெறாதவரை அசத்தியம் அழியாது ,நீதி கிடைக்காது . குப்ரின் கீழ் உரிமைக்கான போராட்டமல்ல உன் போராட்டம் அந்த குப்ரையே மிகைக்க வார்த்தையால் தானும் போர் பிரகடனம் செய்து , உன்னை உயிராயுதம் ஆக்கி போராடத் துணியாதவரை உனது ஈமானை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் .

     "இரு நூறு ஆண்டுகள் ஆடாக வாழ்வதை விட இரண்டு நாட்கள் புலியாக வாழவே விரும்புகிறேன் ."                      - திப்பு சுல்தான் -
                                                                                                                                                                   ​ 
                          'வஹி'வழியில் களம் புகவே முஸ்லிமே நீ தயாரா !?
                           அட இன்னும் உன் வாழ்வு 'குப்ரியதின்' கீழா !?
                            
                           குர் ஆனும் , சுன்னாவும் வழிகாட்டிச் செல்ல .
                           அவ்வழியை  முன்னோரும் இலட்சியமாய் கொள்ள .
                           அலட்சியமாய் நீ இருந்தால் எதிர்காலம் என்ன !?
                           குப்பார்கள் கூடி உன்னை கோழையாய் தின்ன !?
   
                            'வஹி'வழியில் களம் புகவே முஸ்லிமே நீ தயாரா !?
                           அட இன்னும் உன் வாழ்வு 'குப்ரியதின்' கீழா !?

                           வீரர்களின் மார்க்கமாய் இஸ்லாம் இருக்க .
                            நீ புகழிடம் குப்ரிடம் கேட்டுத் தவிக்க .
                            அட இது தானா சத்தியத்தின் போராட்ட பாதை !?
                            மறந்தாயடா அந்த இறைவனின் தூதை !!!

                             'வஹி'வழியில் களம் புகவே முஸ்லிமே நீ தயாரா !?
                           அட இன்னும் உன் வாழ்வு 'குப்ரியதின்' கீழா !?

                            'சஹாதத்தின் ' வேட்கையில் உன்னை உறுக்கு 
                             அதனால் உடைத்திடு குப்ரின்  செருக்கு .
                             சுவனத்தை சுவைக்கும் காரியம் நீ ஆற்று .
                             இதுதான் மரணத்தை வென்ற முஜாஹிதீனின் கூற்று !?

                              'வஹி'வழியில் களம் புகவே முஸ்லிமே நீ தயாரா !?
                           அட இன்னும் உன் வாழ்வு 'குப்ரியதின்' கீழா !?

No comments:

Post a Comment