தாயையும் விட்டு வைக்க மாட்டோம் !
தாரத்தையும் தயங்காமல் தாசியாக்குவோம் !
தந்தைக்கே மாமா வேலை பார்ப்பதில்
பெருமிதம் கொண்டவர்கள் நாம்
உங்கள் நபி (ஸல் ) எம்மாத்திரம் !
எமக்கு எமது மீடியா சுதந்திரம் தான் மேல் !
இப்போது எம்மிடம் என்ன
எதிபார்க்கிறீர்கள் ! எதை வாபஸ் வாங்க
கேட்கிறீர்கள் ! அந்த குப்பையை
"யூ டியூப் " லாரியில் ஏற்றி
சர்வதேச வலத்தை சாதாரணமாய்
வந்த பின்னும் ! எம்பலம் புரியவில்லையா !!
என் பிரான்சிய நண்பன் "சார்லி ஹெப்டோ "
"கார்டூன்" போட்டும் எம்முடிவு தெரியவில்லையா !
உங்கள் சீற்றங்கள் குறையும் போது
இன்னும் பல நாற்றங்களை நாம் வைத்துள்ளோம் !
அடிக்கடி அவிழ்த்துவிட ! நீங்களும்
அடித்தொண்டை வலிக்கும் போது
அடங்கி விடுவீர்கள் !அவ்வளவுதான் .
பழிவாங்க பக்காவா என்ன "பொலிடிக்ஸ்"
தெரியும் ! நாம் போட்ட
ஜனநாயக பிச்சையில் தான் இந்த
ஆர்ப்பாட்டமான துள்ளல்கள் ! அது
சமரச வண்டியிலேற்றி
சாவகாசமான பயண முடிவில்
"சரண்டர் போலிசியில்"
இதுதாண்டா நவ உலகம் என
நாம் கூற ஆமா சாமி போடுவதை தவிர !
No comments:
Post a Comment