
நான் தூங்கியிருந்த ஒளி!
நீ விழித்திருக்கும் இருள் !
உன் குரோதத்தின் வேகத்தில்
என் யதார்த்தத்தின் உணர்வுகளை தட்டியெழுப்பி
நியாயமான உன் சாவுமணியை நீயே
அடிக்கத்துணிந்தபின் என் சுயத்தை புலப்படுத்தும்
மீள் வரலாறு வரையப்படத்தான் போகிறது .
பசுந்தோல் போர்த்திய உன் நவ காலனித்துவ
நரக யுகத்தில் சத்தித்தனமாக துண்டிக்கப்பட்ட
என் சத்திய உணர்வுகள் சதாவும் நிலைக்கும்
என முற்றுப்புள்ளியாய் உன்னை
மெய்சிலிர்க்க வைத்த கடந்த காலம் !
இன்று இந்த "அப்பாவி முஸ்லீம்கள் "
எனும் உன் அநாகரீக "வியூ " வில்
உனக்கே நீ வைத்த "கிளைமோர்" குண்டாகி
எம் சகோதரத்துவ அணிவகுப்பை
"ரியசல்" காட்டி நிற்க கலங்குதா உன் அடி வயிறு !
இனி தொடரப்போகுது இந்த
"அண்டி பாடிக்ஸ் " களின் அறுவை சிகிச்சை !
நீ "ரைட்டாக" நினைத்த தப்பான" மூவ் "
எம் தனித்துவத்தை முன்னிறுத்திய இஸ்லாத்தின்
அரசியலை சிந்திக்க கற்றுத்தந்துவிட்டது !
உன் து(ர்)ப்பாக்கி(ய) கலாச்சாரத்தின்
ஈனத்தனமான ஈயமும் , "கந்தகவீர் ஒட்சைட் "
சுவாசமும் எப்போதும் எம்மை அச்சப்படுத்தாது !
சுவனத்தின் வாடையை அதில் உணருவோம் !
நாளை "கிலாபாத்தின்" உதயத்தில் எம்
"சஹாதத்தின்" வேட்கையில் நீ
சந்திக்கப்போவது தோல்வியின் சமாதியில்
துயரத்தின் அழிவினைத்தான்
"இன்ஷாஅல்லாஹ்"
No comments:
Post a Comment