
சிலரைப் பொறுத்து அதை
அறுப்பதே முதலாளித்துவ சுதந்திரம் !
தனக்கு தனக்கு என்றால் படக்கு படக்கு
எனும் சுத்த சுளகுத்தனம்!!அதனால்
ஊருக்கு உபதேசம்! சில அமெரிக்கர்களுக்கு
இல்லை என்பதால் "அப்பாவி முஸ்லீம்கள் "தந்தது
"சாம் பசிலின்" அடிப்படை உரிமை !!
அநியாயம் தான் இவர்களோடு கூடப்பிறந்ததால்
நியாயத்தின் வரைவிலக்கணம் பற்றி
கேட்க முடியாது !!
No comments:
Post a Comment