(இது ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)
முபாசராபாதில் கலவரம் நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு இருக்கிறார்கள்,காங்கரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் பாரத பிரதமர் மன்மோகன் சிங்.
இதை விட பெரிய கலவரம் அ...ஸ்ஸாமில் நடந்தது அப்பொழுது இவர்கள் எங்கே போனார்கள்.அங்கு காங்ரஸ் ஆட்சி என்பதாலா,அல்லது அஸ்ஸாமிலிருந்து மாநிலங்கள் அவைக்கு பிரதமர் மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதாலா?
இல்லை மக்களவை தேர்தல் நெருங்குவதால்
எல்லாமே அரசியல் நாடகமே!

பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது ......
கையில காசு ! வாயுல தோச ! குத்தி நிமித்ர கொடுத்தாங்க சில்லற
சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி நம்ம ஜனநாயகம் வாழ்ந்தா போதும் என்னாச்சி ! வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனநாயகம் !...
No comments:
Post a Comment