
1. சிரியாவில் போராடும் ராணுவ பிரிவினரும், சிவிலியன் பிரிவினரும் ஒரு இஸ்லாமிய கட்டமைப்பின் கீழேயே செயல்பட வேண்டும்.
2. ஷரியா சட்டம் மட்டுமே நாட்டு சட்டத்தின் மூலாதாரமாக கொள்ளப்படவேண்டும்.
3. சிரிய மண்ணுக்கு புரத்தேயிருந்து, மேற்கத்திய நாடுகளுடனும், அதன் வாள்களுடனும் இணைந்து சதி செய்யும் எந்த அமைப்பும் தம்மை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. அவ் வமைப்புகளை நாம் அங்கீகரிப்பதும் இல்லை.
முடிவாக, நமக்கு மத்தியில் மோதல்களையும் சச்சரவுகளையும் தடுக்க வேண்டும்.
கமாண்டர் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத் ஒரு போதும் எதிரியின் முன் தலை குனியாது!
இது சிரியாவிலிருந்து குஃப்ரிய ஏகாதிபத்திய உலக்கு ஒரு எச்சரிக்கை...
இது சிரியாவிலிருந்து குஃப்ரிய ஏகாதிபத்திய உலக்கு ஒரு எச்சரிக்கை...
No comments:
Post a Comment