Sunday, December 1, 2013

தீர்வு தேடிய பாதையில் !!!!

இப்போது இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !
ஜனநாயக விலாசத்தில் முதலாளித்துவ இஸ்லாம் !
மூக்கை நுழைத்து நவ காலனித்துவத்திட்கு 
'வெல் கம் 'சொன்னபோதே !
 இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !


சிலுவை நிழலில் 'பெப்சி பருகி 
'ஷரீஆ வழியில் 'டிபென்ஸ் லைன் 'போட்டு 
பரம்பரை முடி காக்க 'சலப்பெயர் சொன்னபோதே !
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !

சண்டாளன் யூதனிடம் சமரசம் பேசி 
'சரண்டர் பொலிசியில் வாழச்சொன்னபோதே ! 
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !

பாலஸ்தீன் முதல் பர்மா வரை 
சிரியா முதல் சீனா வரை 
கொலைக்களம் தொடர்ந்த போதும் !
காஸ்மீரின் கண்ணீரில் இந்துத்துவம் 
பெருமிதம்   கொண்ட போதும் 
வளம் பலம் இருந்தும்  என் உம்மாவே !
இஸ்லாத்தில் தீர்வை தேடாமல் 
மேற்கிடம் காது சொறியும் சுயநலத் தலைவர்கள்  
இருக்கும் வரை 
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !


 


No comments:

Post a Comment