
அதிகார ஆணவம் ,மண்ணாகிப்போன நேற்றைய தாகூத்கள் வரைந்த மக்கிப்போன யாப்புகள் , சட்டங்கள் ! கச்சைக் கலாச்சாரத்தை கண்ணியமாக கருதும் ஒரு வாழ்வுச் சூழல், இதை கட்டிக் காத்து ஆண்டார்கள் எகிப்தில் (மட்டுமல்ல உலகெங்கும் ) நவீன தகூத்கள். அங்கு காட்சிப் பிணமாக இருக்கும் பிர் அவ்ன் சிலவேளை உயிரோடிருந்தால் !? அவனின் வாரிசுகளை எகிப்திய அதிகார மேடையில் பார்த்து மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப் பட்டிருப்பான் !