
இது தவறான கருதுகோள் ...................
இது தான் பாலஸ்தீன் விவகாரத்தில் சரியான சிந்தனை .................
இஸ்ரேல் ஒரு நாடல்ல முஸ்லீம் உம்மத்தின்
உரிமை நிலத்தில் விழுந்த கடுமையான நஜீஸ் !
பாலஸ்தீன் ஒரு தேசமோ தேசியமோ அல்ல
முஸ்லீம் உம்மத்தின் புனித பூமி .
அங்கு யூதர்களும் வாழலாம் ,கிறிஸ்தவர்களும் வாழலாம்
ஆனால் அங்கு இஸ்லாம்தான் ஆட்சி செலுத்த வேண்டும் .
தமது ஆக்கிரமிப்பு நிலத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கச் செய்ததே
சியோனிசத்தின் மிகப்பெரிய வெற்றி அந்த வெற்றியின்
அடுத்த படிதான் பாலஸ்தீன் ,இஸ்ரேல் எனும் இரு தேசியங்கள் !
இது தீர்வல்ல சர்வதேசத்தை ஆளும் ஜாஹிலீய அதிகாரத்தின்
பலமுள்ளவன் சரியானவன் எனும் கசாப்புச் சட்டத்தின்
மூலம் எமது உரிமையை துண்டாடி எமக்கே தரும் பிச்சை.
No comments:
Post a Comment