- என்னுடைய இந்த செய்தியை உலகம் முழுவதும் பரப்புங்கள்.
உலக மக்களுக்கு காசாவிலிருந்து, நாங்கள் வெறும் எண்ணிக்கை அல்ல, நாங்கள் மனிதர்கள். இறைவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன் எங்களுக்கு பெயர் உள்ளது, எங்களுக்கு குழ

ந்தைகள் உள்ளனர், எங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வரலாறு உள்ளது, நாங்களும் உங்களைபோலவும் மற்ற மனிதர்கள் போன்றவர்களும் தான். நாங்கள் வெறும் செய்திகளும், இறப்புகளும் மட்டுமல்ல.
இஸ்ரேல் எங்கள் மீது அதி நவீன வான்வழி மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்துகிறது. கூட்டம் மிகுதியான கேம்புகள், பள்ளிக்கூடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிவாசல்கள், சேரி பகுதிகள் என்று விமானப் படையோ, ராணுவமோ, எதிர்த்து தாக்கும் ஆயுதங்களோ என்று எந்த விதமான எதிர்ப்பும் இல்லாத இடங்களை தாக்கிவிட்டு அவர்கள் இதை போர் என்று உலகிற்கு பிரகடனம் செய்கின்றனர். இது 'போர்' அல்ல 'கொலை'.
By Fathi Al Shawwa
Via : Team Palestina
Africa to Gaza Aid Convoy

No comments:
Post a Comment