
வாழ்வதற்காக இறக்கும் மனிதர்களே !
இறைவனுக்காக இறக்கவே நான் வாழ வந்தேன் !
சஹாதத் மீதுள்ள எங்களின் வேட்கையை
எவரும் விலைபேச முடியாது .
ஆக்கிரமித்துள்ள அநியாயக்காரனே !
முடிந்தால் என் உயிரற்ற உடல் மீது
உன் ஆதிக்கத்தை தொடர்ந்து கொள் !
தன் மானத்தை விற்று சமரச
சாவகாசத்தில் நட்புறவில் நீயும் நானுமா ?
அதைவிட உன் துப்பாக்கியில் இருந்து
நீ என்னை அழிக்க தட்டிவிடும்
அற்ப ஈயத் துண்டு சுகமானது !
No comments:
Post a Comment