நான் கேட்ட ஒரு குரல் "சிரியாவிலிருந்து "...... ஒரு பெண்மணியின் கூக்குரல் ....நாங்கள் கணவரை இழந்ததை பற்றி கவலை படவில்லை ,தாய் ,தந்தை ,குழந்தை .சகோதர,சகோதரிகள் இழந்ததை பற்றி கவலைப்படவில்லை,உடைமை,மானம்,கண்ணியம் போன்றவைகளை இழந்ததை பற்றி கவலை ப
டவில்லை ...... இத்தனை கொடுமையும்,சம்பவமும் எங்களது சிரியாவிலே நடைபெற்று கொண்டு இருக்கிறது ஆனால் இந்த இஸ்லாமிய உம்மத் எங்களுக்காக ஒரு(வாய்) மாற்று வழியை கூட காண்பிக்கவில்லை என்பது தான் நாங்கள் இழந்த பெரிய இழப்பீடு ..... எங்கே இஸ்லாமிய உம்மத்....... எங்கே இஸ்லாமிய ஆட்சியாளர்....எங்கே எங்கள் இஸ்லாமிய தலைவர்..எங்கே எங்கள் கலிபா ...."யா ரப்பே உன்னுடையே உதவியை உடனே இந்த சிரியாவின் மக்களுக்கும் ,பாலஸ்தீன மக்களுக்கும்,உலகில் உள்ள முஸ்லிம் மக்களும் உள்ள உதவியை உனது தூதரின் பிரநிதியின் (கலிபா) மூலமாக எங்களுக்கு வழங்கு.......யா ரப்பே ....

No comments:
Post a Comment