Saturday, November 24, 2012

இனி யூதனும் நாமும் ..ஒரு சுருக்கப் பார்வை .



   ஒப்புக்கு போர்த்திய அமைதி காட்சிகளோடு 'காஸா டுவர் ஒப்  டியுட்டி ' என்ற  யூத  மூவியின் காட்சி மற்றம் இனிதே நடைபெற்று வருகின்றது .அரசியல், இராணுவ ,இராஜதந்திர இலக்குகளை மிகத் துள்ளியமாக யகூதி அடைந்த நிலையில் வழமை போலவே அவர்களாலேயே யுத்தம் ஆரம்பிக்கப் பட்டு யுத்த நிறுத்தத்துக்கும் அவர்கள் தயாரான நிலையில் பாலஸ்தீனியர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை தெரிவிக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடக்கின்றன . இந்த காட்சி மாற்றத்தை இவ்வாறு சொன்னால் பொருத்தமாக இருக்கும் .



                                         அதாவது குற்றுயிராக்கப்பட்ட சமாதனப் புறாவை 'சந்தக்கில்' வைத்து ;நெருங்கி வந்த  யூத  படைகளின் துப்பாக்கி துடைக்கும் வெள்ளைத்துணி அதே துப்பாக்கி பரல்களில் கொளுவப்பட்டு ;நையாண்டியாக அசைக்கப் பட்ட நிலையில்; கருகிய ஒலிவ் மரக்கிளைகள் வீதியெங்கும் சிதறிக்கிடக்க சமாதானம் எனும் சரணடைவு நோக்கி ஒரு அழைப்பு ;என்று சொல்லலாம் .



                                                         யூத   இராணுவ இலக்கு  பாலஸ்தீன தரப்பில் ஒரு கட்டளைத் தளபதி மற்றும் 3 களத் தளபதிகள் படுகொலை செய்யப்பட்டதோடு உதிரியாக 160 இற்கும் மேற்பட்ட சிவிலியன் வாழ்வையும் பறித்து பலரை முடமாக்கியதொடு  முடிந்து விட ,அரசியல் இலக்காக ஜெஸ்மின் புரட்சியின் ஆதிக்க 'ரேஞ்சுக்குள் ' ஒபிசியளாக பாலஸ்தீனர்களை அழைத்து வந்து 'இஸ்ரேல் ' எனும் இல்லாத நாட்டுக்கு ஓனான் போல் உண்டு என தலையாட்ட வைப்பதே இங்கு  பிரதான இலக்கு . அதற்கு விசேடமாக பண்படுத்தப் பட்ட எகிப்திய அதிபரும் அரசியல் வித்தகருமானவர் சிறப்பாக உதவுவார் .


                                       மொத்தத்தில் சமாதானம் என்னும் பெயரில் பாலஸ்தீன் போராட்டத்துக்கே புதைகுழி தோண்டப் பட்டுள்ளது இஸ்லாத்தின் இலட்சியத்தோடு தன்மானத்தையும் அதில் போட்டு புதைத்து விட்டு ஜனநாக சமத்துவத்தோடு அங்கு ஒரு முஸ்லீம்  யூதனோடு இனி சேர்ந்து வாழாலாம் .மனிதனாக அல்ல ஒரு அற்பப் புழுவாக .

No comments:

Post a Comment