' அஹிம்சை' தொடர்பான பார்வைகளில் அதன் வெளிப்பாடுகள் சில நியாயங்களை மறந்த வன்முறைத் தூண்டல்கள் மூலம் சமூக ஆதரவு மற்றும் ,அரசியல் எதிர்பார்ப்புகளை நோக்கியதாகவே காணப்படுவதை எவராலும் மறுக்க முடியாது . அனேகமாக அஹிம்சை சுய சுத்தப்படுத்தலுடன் கூடிய இலக்கு நோக்கிய தற்காலிக கருவியாகவே அநேகமான அரசியல், இராணுவ இயக்கங்களால் இன்று பயன்படுத்தப் படுகின்றன .
Friday, May 31, 2013
'சிரிய' நிலவரங்கள் சொல்லும் செய்தி .
' சிரியா' யுத்தம் பல ஆச்சரியமான களச் செய்திகளை எமக்கு தருகின்றது . அந்த வகையில் புதிய செய்தியாக கிடைத்திருப்பது சிரிய , ஈராக்கிய எல்லையில் ஈராக்கிய இராணுவம் சிரியப் போராளிகளுடன் கடுமையாக போரிட்டுள்ளது எனும் தகவல் ஆகும் .நிகழ்வுகளின் கோர்வைகள் ஒரு குழப்பமான அரசியலை காட்டி நின்றாலும் நிதானமாக சிந்தித்து ஒரு தூய போராட்டத்தை புரிந்து கொள்ளும் அவசியம் முஸ்லீம்களுக்கு இருக்கின்றது .
Tuesday, May 28, 2013
கசாப்பு அரசியலில் முஸ்லிம் பலிக்கடாவா !?
'ஜாஹிலீய' சத்துருக்களின் அநாகரீக சதுரங்கத்தில்
அலட்சியமான வெட்டுக்காயா நான் !
இன்று என் வீட்டு முற்றத்தில் என்னை வைத்தே
'கபுறு' தோண்டி ஆரத்தழுவி முதுகில் குத்த
Monday, May 27, 2013
'வூல்வீச்' சம்பவம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய பகுதிகள் .
இங்கிலாந்தில் படைவீரர் ஒருவர் வூல்விச் நகரில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் ,முஸ்லீம்கள் மீதே காழ்ப்புணர்வான பார்வை திசை திருப்பப் பட்டதாக நினைத்தாலும் சம்பவங்களின் காட்சி வடிவங்கள் சித்தரிப்புகள் ,குறித்த சந்தேக நபர்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் என்பன பிரித்தானிய மக்கள் மத்தியிலும் , சர்வதேச சமூகத்திலும் விதைக்க நினைக்கும் முக்கிய தகவல்கள் பற்றி முஸ்லீம்கள் அவதானமாக இருக்க வேண்டும் .
Sunday, May 26, 2013
முதலாளித்துவ உலக அரசியலில் மத்திய கிழக்கும் சிரியாவும் .
சில அரசியல் சம்பவங்கள் ஆழமாக ஆராயப்பட்டு பேசப்படுவதில்லை . பலமுள்ளவன் சரியானவன் என்ற எழுதப்படாத ஒரு கொடூர விதியின் கீழ் அவை இராஜ தந்திர நியாயங்களாகவும் காட்டப்படுகின்றன . இவை இவை பற்றிய குறை மதிப்பீடு நிகழ்கால அரசியல் அதிகாரங்களின் செயற்பாடுகள் பற்றிய பார்வையில் முஸ்லீம்களுக்கு இருக்கின்றது .
Saturday, May 25, 2013
இது ஒரு வரலாற்றுப் பிரகடனம் .

Shaykh Ahmad al-Asir. லெபனானிய சுன்னி முஸ்லீம்கள் மத்தியில் நன்கு பிரபல்யமான இமாம் இவர் கடந்த 30/04/2013 இல் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய பிரகடனம் கீழே தரப்படுகின்றது . இந்த வார்த்தைகள் உண்மையில் முழு உலக சுன்னி முஸ்லீம்களுக்கும் பொதுவானது என்ற வகையில் பதிவிடுகிறேன் .
Friday, May 24, 2013
மேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவும் .
சிரிய யுத்தம் இஸ்லாமிய உலகில் பல உண்மைகளை அம்பலப் படுத்தியுள்ளது . அந்த வரிசையில் 'ஹிஸ்புல்லாக்கள் ' எனும் பிரமாண்ட சதிமுகம் தெளிவாகவே அம்பலப் படுத்தப் பட்டுள்ளது . 'லெபனானை மையம் கொண்டு இஸ்ரேலுக்கு சவால் விடும் புயல் 'என வர்ணிக்கப் பட்ட இந்த பிரிவு சிரியப் போராளிகளுக்கு எதிராக பசர் அல் அசாத்துக்கு சார்பாக களத்தில் இறங்கியது யாவரும் அறிந்த உண்மை . அந்தப் பலம் பற்றி ஈரான் மட்டுமல்ல NATO கூட ஒரு பாரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்ததும் மறுக்க முடியாத உண்மை .
நேட்டோவின் பெயரில் 'யகூதி நசாரா' கூட்டு ...
(Saturday, December 29, 2012 இல் வெளியிட்ட பதிவு கீழ் குறிப்பிடும் அனுமானங்களில் பலது நடந்துள்ள இன்றைய சூழ்நிலையில் காலத்தின் தேவையாக மறு பதிப்பு செய்கிறேன். )
இந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப் படுத்தலோடு )திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது . ஆனால் தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும் . இங்கு இழப்புகள் இறப்புகள் , ஒரு விடயமே அல்ல . கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது . இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது . ஆனால் இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் .
Thursday, May 23, 2013
'குப்ரிய மீடியா' யுத்தம் சாதிக்க நினைப்பது என்ன ?
வொசிங்க்டனில் இருந்து இயங்கிவரும் சுதந்திர செய்தி வலையமைப்பான W N D இலங்கையிலும், பங்களாதேசிலும் அல் கைதா அமைப்பு தொழில்பட்டு வருவதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது . 'அரண்டவனின் கண்களால் இருண்டதை பேய் ' போல பார்க்கும் பயங்கர உலகத்தை முதலாளித்துவம் பேணுவதன் ஊடாகவே, இனி ஏகாதி
பத்திய சாம்ராஜ்யத்தை தக்கவைக்க முடியும்; என்ற வகையில் தமது ஆதிக்க அரசியலை காக்க , இப்படி ஒரு பூச்சாண்டி மூலம் உத்தியோக பூர்வ மற்ற 'எமேர்ஜென்சி ஒர்டரை ' தெற்காசியாவிலும் தொடுக்க அமெரிக்கா நினைக்கின்றதா !? என்றுதான் இந்த சம்பவத்தை கருதத் தோன்றுகிறது .
சிரியாவில் நடப்பது என்ன?
குறிப்பாக நான் இங்கு பேச விரும்புவது அஸ் – ஸாம் (சிரியா) பற்றிய செய்திகளைத்தான். பெரும்பாலும் முஸ்லிம்கள் சிரியாவில் நடைபெறுகின்ற உள்நாட்டுப் போரை ஒரு சாதாரன கண்ணோட்டத்திலேயபார்கின்றனர்.எவ்வாறெனில், Tunisia, Egypt, Yeman, Libiya போன்ற நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரைபோலவே சிரியாவையும் அனுகுகின்றனர். ஆனால் சிரியாவின் நிலைமை முற்றிலும் மாற்றமானது.
மேற்சொன்ன நாட்டில் நடைபெற்ற புரட்சிகள் அனைத்தும் தன் நாட்டை ஆட்சி செய்துக்கொண்டு இருந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் மேலும் நீதமான ஆட்சி வேண்டுமென்றும் கூடவே இஸ்லாமிய சட்டம் தான் வேண்டுமென்று போராடினர். அதன் விளைவாக அந்த நாட்டில் ஆட்சி மாறியது ஆனால் இஸ்லாமிய ஷரியத் நடைபெறவில்லை.
Wednesday, May 22, 2013
'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுதி 3)
வறிய நாடுகளுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு எங்கிருந்து வந்தாலும் வெளியில் சற்று அடம் பிடிப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளார்ந்த ரீதியில் அதை ஏற்றுக்கொள்ளும் . காரணம் வளங்களின் பயன்பாடு பிரயோகம் தொடர்பில் தொழில் நுட்ப பற்றாக்குறையும் ,பொருளாதாரப் பற்றாக்குறையும் இத்தகு மனப்பாங்கை நோக்கியே இட்டுச் செல்லும் என்பது பொதுவான உண்மை .
'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுதி 2)
உண்மையில் 'ACSA ' ஒப்பந்தம் மூலம் அமெரிக்க உளவுப் பிரிவின் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ,இராணுவ ஆலோசனைகள் என்பன பல நாடுகளுக்கு கிடைத்தன . இந்த 'ACSA ' ஒப்பந்தத்தை பயன்படுத்தி இலங்கையும் பயன் அடைந்துள்ளது என்பது பகிரங்க உண்மை .
இலங்கையில் உள்ள வசதிகளை அமெரிக்கா பயன் படுத்துவதற்கும் , பரஸ்பர உளவு மற்றும் இராணுவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் என இத்தகு 'ACSA ' உடன்பாட்டை அமெரிக்காவுடன் 2007 மார்ச் 5ம் திகதி இலங்கையும் கையெழுத்திட்டுக் கொண்டது .
விரியும் சிரிய சமர்க்களத்தில் போராடும் முஸ்லிம் படையணிகள் - கிலாபா வெகு தூரத்தில் இல்லை???

by: Abu Hamza மே 18ல் தான் அந்த பெரிய உண்மை, மேற்கால் மூடி மறைக்கப்பட்ட உண்மை வெளியாகியிது. ஆர்ஜன்டைனாவின் Clarin செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த போது இந்த உண்மை ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 29 நாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகள் ஒன்றினைந்து “விடுதலை போராளிகள்” என்ற பெயரில் சிரியாவின் சட்டரீதியான மக்கள் அரசிற்கு எதிராக போராடி வருகிறார்கள் என சிரியாவின் அதிபர் பஸர் அல் அஸாத் கூறியுள்ளார்.
“பன்னாட்டு படையணி”, “கூட்டு படையணி” போன்ற பதங்கள் எமக்கு மிகவும் பழக்கமானவையே. இவற்றை ஐ.நா.வும் நேட்டோவும் எமக்கு சொல்லித்தந்தன. “உலகலாவிய முஸ்லிம் உம்மாவின் படையணி” என்ற இந்த பதத்தினை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இல்லையென்றால் சிரிய சமர்களத்தை சற்று உற்று நோக்குங்கள்.
இந்த ஓநாய்களோடு நாகரீக உறவா ?

killed and dragged in the streets by Israeli Soldiers.
சத்திய தேசத்தில் இந்த சாக்கடை
விலங்குகளின் சதி விளையாட்டுக்களில்
மனிதாபிமானம் எம் சகோதர உடல்களோடு
அன்றாடம் புதைக்கப் படுதே !?
இஸ்ரேலிய இறைமையில் இறைவழி மனிதர்கள்
இறையாகிப்போக இந்த சாபத்தின் சந்ததிக்கு 'ஹீரோ 'பட்டம்!
எம்மவர் சர்வதேசத்தில் சதா 'டெரரிஸ்டா'! ?
'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .
'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை ,இந்திய அரசுகளோடு நெருக்கமானவருமான முகமட் நசீட் அண்மையில் தெரிவித்துள்ளார் .
தற்போது ஊழல் குற்றச் சாட்டின் பேரில் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் இவர் நடப்பு சூழ்நிலையில் ஒரு அரசியல் சண்டையை மூட்டி விடுவதன் மூலம் தனது விடயத்தில் ஒரு தளர்வு நிலை வேண்டிய இராஜ தந்திர யுத்தத்தையே செய்வதாக புரிந்தாலும் இவரது கூற்றுக்கு ஆதாரமாக குறித்த உடன்பாடு தொடர்பான பிரதி ஒன்று வெளியாகியிருப்பது விடயத்தை அவ்வளவு சுலபமாக தட்டிக் கழிக்க முடியாது என்பதாகவே காட்டி நிற்கின்றது .
Tuesday, May 21, 2013
பாகிஸ்தான் தேர்தல் திருவிழா நேற்று ,இன்று ,நாளை .........
பாகிஸ்தான் தேர்தல் திருவிழா கோலாகலமாக நிறைவேறியது ; வாக்கு வணக்கங்கள் மூலம் ஜனநாயக கடவுள் இம்முறையும் வழமை போலவே பூஜிக்கப் பட்டுள்ளார் ! இந்தக் கடவுள் அருள் பாளிக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு நவாஸ் செரீப் வரம் கொடுப்பான் பேர்வழி என முன்னிலையாக "பழைய குருடி கதவைத் திறடி " என்பது போல் வழமையான பாணியில் மக்கள் நடத்தப் படுவதும் இனி தவிர்க்க முடியாதது .
Monday, May 20, 2013
வெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையும் ,கற்பனையும் கலந்த ஒரு பார்வை )
பசர் அல் அசாதின் வார்த்தைகளாக வெளியில் வந்தவை .......
"யார் என்ன சொன்னாலும் நான் பதவி விலக மாட்டேன் ."( என ஆர்ஜென்டீன பத்திரிகை ஒன்றுக்கு 'சிரிய' ஜனாதிபதி ' பசர் அல் அசாத் ' பேட்டியளித்துள்ளார் . அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து ஒரு சர்வதேச மாநாடு ஒன்றை எதிர்வரும் மாதம் சிரிய விவகாரத்தில் ஒரு சுமூகத் தீர்வை எட்டும் நிலைப்பாட்டில் கூட்ட ஏற்பாடுகளை செய்துவரும் இன்றைய நிலையில் இவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளார் .)
(இந்த மாநாட்டை கூட்டுவதற்கு பிரதான நிபந்தனையே 'பசர் அல் அசாத் ' பதவி விலக வேண்டும் என்பதே ஆகும் . இந்த அரசியல் ச(க )தியில் முஸ்லீம் உம்மாவுக்கு சிந்திக்க வேண்டிய பல முக்கிய விடயங்கள் இருக்கின்றன .அவைகளை உணர்ந்து கொள்ள குறித்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் இன்னும் சில முக்கியமான கீழ்வரும் பகுதிகளை எடுத்துக் காட்டுவது நிலைமையை ஊகிக்கக் கூடியதாக இருக்கும் . )
Thursday, May 16, 2013
தேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ளது !?
பேரம் பேசுதலுக்கான சூழ்நிலை நியாயங்களை உருவாக்குவது , அந்த உருவாக்கத்தின் ஊடாக யதார்த்தம் மறந்த ஒரு வாழ்வியலில் எதிர் தரப்பை சிக்கவைப்பது என்பதுதான் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் அடிப்படை அரசியல் சிந்தனை .
Tuesday, May 14, 2013
Jabhat al-Nusra - யார் இவர்கள்? என்ன செய்கிறார்கள்? - சிரிய சமர்களத்தில் எழுந்து நிற்கும் இரண்டாம் அணி!!
இஸ்லாமிய ஆட்சியை இலக்காக கொண்டு செயற்படும் முஜாஹிதீன்களின் அணி. சுன்னத் வல் ஜமா அறிஞர்களின் வழிகாட்டலிலும், கடந்த காலங்களில் ஆப்கான், பொஸ்னியா, கொசாவோ, செச்னியா, ஈராக் போன்ற பல ஜிஹாதிய களங்களில் போராடிய தீரமிகு போராளிகளின் கூட்டு இது. அல்லாஹ்வின் ஆட்சியை உருவாக்கி அதில் அஷ்-ஷரீஆ சட்டங்களை நிலை நாட்டி தாகூத்திய (அல்லாஹ் அல்லாத) சக்திகளின் அனைத்து அதிகாரங்களையும் இல்லாதொழிக்கும் ஜிஹாதை சிரியாவில் களமாக திறந்து வி்ட்டுள்ள அணியிது.
அல்-காயிதாவின் பின்புலம் அல்லது மறுவடிவம் என பல ஆய்வாளர்களாலும் இந்த அமைப்பு நோக்கப்படுகிறது. அப்துல்லாஹ் ஆஸம் (ரஹ்), அன்வர் அல் அவ்லாகி (ரஹ்), உஸாமா பின் லாதின் (ரஹ்), முஸப் அல் ஸர்க்கவி (ரஹ்) போன்றவர்களின் சிந்தனை, செயற் தாக்கங்களிற்கு உட்பட்டவர்கள் பலர் இந்த ஜிஹாதிய அணியில் உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)