
killed and dragged in the streets by Israeli Soldiers.
சத்திய தேசத்தில் இந்த சாக்கடை
விலங்குகளின் சதி விளையாட்டுக்களில்
மனிதாபிமானம் எம் சகோதர உடல்களோடு
அன்றாடம் புதைக்கப் படுதே !?
இஸ்ரேலிய இறைமையில் இறைவழி மனிதர்கள்
இறையாகிப்போக இந்த சாபத்தின் சந்ததிக்கு 'ஹீரோ 'பட்டம்!
எம்மவர் சர்வதேசத்தில் சதா 'டெரரிஸ்டா'! ?
No comments:
Post a Comment