Monday, February 3, 2014

சஹாதத்தின் சுவை தேடும் வீரத்தின் மைந்தர்கள் ......சிரியாவின் உள்ளே........... என்ன நடக்கிறது? - I.S.I.S.- ன் நட்சத்திர தளபதி பற்றிய ஓர் அறிமுகம் !

 (சிரிய இஸ்லாமிய போராளிகள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகள் ஏன் ? இது இஸ்லாம் இகாமத் செய்ய வேண்டும் அதன் நிழலில் ஒரு நொடியாவது வாழ்ந்து விட வேண்டும் எனும் ஆர்வத்தில் தோன்றிய கருத்து வேறுபாடு மேற்குலகு மற்றும் அதன் அராபிய கைத்தடிகள் விடயத்தை பூதாகரமாக காட்டியது .ஆனால் இதன் பின்னால் உள்ள அரசியல் சூட்சுமங்கள் ஏகாதிபத்தியத்தின் பழுத்த உளவுப் பிரிவுகளுக்கே தலை வலியை கொடுத்துள்ளது . அதாவது  ஆப்கானில் இருந்து போஸ்னியா சென்று செச்னியாவை ஊடறுத்து சிரியா வரை வந்த விடயம் பலஸ்தீனை அடைந்தும் தொடரும் என்பது மிகச் சாதரணமாக ஊகிக்க கூடியது .

          இமாமுள் முஜாஹிடீன் அப்துல்லாஹ் ஆசாம் (ரஹ் ) 1980 களில் (பாலஸ்தீன் லனா) பலஸ்தீனை நோக்கி .. என்ற தலைப்பில் ஆற்றிய உரை இன்று ஞாபகம் வருகிறது . சத்திய சாம்ராஜ்யத்தின் கீழ் களம் குதிக்க காலித் இப்னு வலீத் (ரலி )களும் ,சலாஹுதீன்களும் (ரஹ் ) காத்திருக்கிறார்கள் . ஒரு ஆற்றல் மிக்க கலீபாவை தேடியவர்களாக ! அற்புதமான அபூபக்கரின் (ரலி ) தெரிவு போல அல்லாஹ் எமக்கும் உதவுவான் என்பதும் எமது அசைக்க முடியாத நம்பிக்கையே .அல்லாஹு அக்பர் .                      -அபூ ருக்சான் -)

     Kafra Hamra வட சிரியாவின் அலிபோவில் உள்ள ஒரு சிறிய நகரம். அது அண்மையில் போராளிகளினால் பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையிழந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத சிரிய இராணுவம் ஹெலிகொப்டர்கள் மூலம் வெடிகுண்டு பரல்களை அலிபோவின் மீது வீசி 125 இற்கும் அதிகமான மக்களை கொண்றொழித்தது. உறுதியான கொன்கிறீட் பாதுகாப்பு அரண்கள் நிறைந்த இந்த நகரை இதற்கு முன்பும் போராளிகள் கைப்பற்ற முற்பட்டு பலத்த இழப்புக்களுடன் தோல்வியை தழுவியிருந்தனர். ஆனால் கடந்த ஜனவரி 26-ல் அவர்கள் அதன் மீது மீண்டும் ஒரு தாக்குதலை நிகழ்த்தி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதலை வழி நடாத்தியவர் கொமாண்டர் சலாஹுதீன் அல்-செசின். செச்னியாவில் இருந்து வந்து சிரிய சமர்களில் பங்கேற்ற போராளிகளின் தலைமைத் தளபதி. அபூபக்கர் அல்-பக்தாதி, அஹ்மட் அல்-ஜிலானி போன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜபாஃ அல் நுஸ்ராவின் தலைவர்களிற்கு அடுத்த நிலையில் இவர் போராளிகள் மத்தியில் பிரபல்யமானவர். ஆனால் இவரையும் விட பிரபல்யமிக்க ஒருவரும் இருக்கிறார்.

    இவ்வேளை இன்னொரு போராளிகளின் தலைவர் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானிய போராட்த்தின் போது அதில் வந்து பங்கேற்ற ஷேய்ஹ் அப்துல்லாஹ் ஆஸம் (ரஹ்), செச்னிய போராட்த்தில் வந்து பங்கேற்ற கொமண்டர் கத்தாப் (ரஹ்) போன்றே Abu Omar al-Shishani அவர்களை முஜாஹிதீன்கள் மிகவும் மதிப்புடன் நோக்குகின்றனர். அமீருல் முஜாஜிதீன் என்றே இவர் செச்னிய போராளிகளினால் அழைக்கப்படுகின்றார். இவர் ஒரு ஜோர்ஜிய முஸ்லிம். செச்னிய விடுதலை போரில் தன்னை முழுமையாக இணைத்து கொண்டவர். இப்போது சிரியாவில் நிற்கிறார். 

       “முஹாஜிதீன் பிரிக்கேட்” என அழைக்கப்படும் Jaish al-Muhajireen wal-Ansar அமைப்பின் தலைவராக செயற்பட்டவர். சிரிய சமர்களில் அவர்களிற்கு ஆதரவாக களமிறங்கிய பிற தேச போராளிகளின் தலைமை அமைப்பு இது.குளோபல் ஜிஹாத் என்ற பெயரை சிரியாவிற்கு பெற்றுக்கொடுத்ததும் இந்த அமைப்பே. ஜபாஃ அல் நுஸ்ராவின் கூட்டில் இது அலிபோவில் குறிப்பாக செயற்பட்டு வந்தது. ஆனால் அபூ ஒமர் அல் செச்சின் I.S.I.S. (ISLAMIC STATE OF IRAQ & SHAM) இடம் பைஅத் எனும் உறுதிப்பிரமாணம் பெற்று அதன் துணை அமைப்பாக செயற்பட முற்பட்ட போது அதனை பல போராளிகள் ஏற்க மறுத்தனர்.
 இதன் காரணமாக இவர் ஜெய்ஷ் அல் முஜாஹிரீன் வல்-அன்சார் அமைப்பில் இருந்து வெளியேறினார். அதன் பின் அவ்வமைப்பிற்கு சலாஹுதீன் அல்-செச்சின்எனும் இன்னொரு செச்னிய கொமாண்டர் தலைமையேற்றார். 

     Abu Omar al-Shishani ஒரு ஜோர்ஜியர். ஜோர்ஜிய இராணுவத்தில் பணியாற்றியவர். நவீன ரக ஆயுத கையாள்கை, போர் முனை உளவுச் செயற்பாடுகள் போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவர். எதிர்பாராத விதமாக தனது டாக்டர் பட்டத்தை ஆர்ம்ஸ் ஹேண்ட்லிங் அன்ட் ஸ்பையிங் எனும் தலைப்பில் அவரால் பூரணப்படுத்த முடியாமல் போனது. செச்னிய போராளிகளிற்கு ஜோர்ஜியா ஊடாக ரஷ்யாவிற்குள் ஆயுதங்களை கடத்தும் செயற்பாட்டில் மும்முரமாக இயங்கியவர். ஒரு கட்டத்தில் ஜோர்ஜிய அரசு அதனை அறிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்தார். பின் அரசு அவரை விடுதலை செய்தது. ரஷ்ய-ஜோர்ஜிய போரின் போது இவர் அந்நாட்டிற்கு வழங்கிய சிறப்பு சேவைகளை கருத்தில் கொண்டு அவர் விடுதலை செய்யப்படடார். ரஷ்ய-ஜோர்ஜிய போர், இரண்டாம் செச்னிய சண்டைகள், அலிபோ சமர்கள் என பல களங்களை வாழ்நாளில் கண்டவர் இவர். ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் வட சமர்கள கட்டளைத்தளபதியாக அபூ ஒமர் அல்-செச்சின் அவர்கள் இப்போது செயற்பட்டு வருகின்றார்.

Nur ad-Din az-Zinki படையணியின் தலைமை தளபதியாக செயற்பட்டே இந்த தாக்குதலை சலாஹுதீன் அல்-செச்சின் அவர்கள் மேற்கொண்டுள்ளார். அஷ்-ஷிங்கி என்பவர் சிலுவை சண்டைகளின் போது சிரியாவின் அலிபோவின் தளபதியாக செயற்பட்டு கிறிஸ்தவ படைகளை சிதறடித்தவர். அவரின் பெயரிலேயே இந்த படையணி அமைக்கப்பட்டுள்ளது. 

செச்னியாவின் இரண்டு தளபதிகள் பற்றி நாம் இங்கு பார்த்துள்ளோம். இன்ஷாஅல்லாஹ் இன்னும் பார்ப்போம். ..
No comments:

Post a Comment