
தேசம் ,தேசியம் எனும் பிரிகோட்டு அரசியலில் நீ !
சிறுபான்மை ,பெரும்பான்மை எனும் சாபக்கேட்டு
சதுரங்கத்தில் துல்லியமான வெட்டுக்காய் நீ !
வாழ்க்கை ஒரு போக்கு , மார்க்கம் மறுபோக்கு
செக்கியுலரிச செக்கில் சிக்கித் தவிக்கிறாய் நீ !
மீட்சிக்கு வழி 'வஹியின்' வழியில்
உலகின் போக்கை மாற்ற யோசி நீ !