Friday, January 17, 2014

சிரியாவில் பிரதேச வாதத்தால் இஸ்லாமிய சகோதரத்துவத்தை விலை பேசும் தாகூத்திய ஆட்டங்கள் !


"சிரியாவின் விடுதலையை சிரியர்களாகிய நாம் பெற்றுக்கொள்வோம். அண்டை தேசத்து துப்பாக்கிதாரிகள் எம் தலைகளை குறிவைக்க இடமளிக்க வேண்டாம். நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். இது தான் உங்களிற்கு உள்ள ஒரே பாதை.  "    
 (ஆர்மி ஒப் தி முஜாஹிதீனின் அரசியல் பீடம் )

       முஜாஹித்கள் இன்றைய அரசியல் அகராதியில் இரண்டு வகைப்படுவர். முதலாம் அணியினர் அல்லாஹ்வின் ஆட்சியை உலகில் உருவாக்க முயலும் அணியினர். இவர்களைப்பற்றி அல்-குர்ஆனும் அல்-ஸுன்னாவும் நிறைய இடங்களில் பேசியுள்ளன.  இரண்டாம் அணியினர் அமெரிக்க மற்றும் மேற்கின் இலட்சியங்களை நிறைவேற்ற, அவர்களால் இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட கூலிப்படையினர். பாகிஸ்தான் முதல் சிரியா வரை இந்த இரண்டாம் அணியினர் செயற்படுகின்றனர். சிரியாவின் முஜாஹித்களை இல்லாதொழிப்பதில் மூன்று முனைகள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஈரானிய கூட்டு, அமெரிக்க சவுதி அரேபிய கூட்டு, ரஷ்ய சிரிய அரச கூட்டு. இதில் அமெரிக்காவின் C.I.A.-யும் சவுதி அரேபியாவின் பந்தர் பின் சுல்த்தானின் நெறிப்படுத்தலில் இயங்கும்  Al Mukhabarat Al A'amah-வும் இணைந்த சிரிய முஜாஹித்களிற்கு எதிரான செயலணி முக்கியமான ஒன்றாகும்.


Al Mukhabarat Al A'amah-வின் வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்க விஷேட உளவமைப்பு டிப்பார்ட்மென்ட் ஒன்று இதன் தனிப்பிரிவாக இயங்குகிறது. ஜித்தாவில் இதன் பிரதான செயற்பாட்டுத்தளம் அமைந்துள்ளது. ஆசிய விவகாரங்களிற்கும் ஆபிரிக்க விவகாரங்களிற்குமான தளம் தஹ்ரானில் உள்ளது. சவுதி அரேபியா மற்றும் வளைகுடாவின் மன்னராட்சிக்கு அச்சுறுத்தலாக சிரிய போராளிகளின் எழுச்சி அமைந்து விடும் என்பது இந்த உளவமைப்பின் நிச்யப்படுத்தப்பட்ட எச்சரிக்கையாகும். 

இது வரை காலமும் உலகில் பல பாகங்களில் ஜிஹாத் களங்கள் திறக்கப்பட்டிருந்தன. அதில் அந்த பிராந்திய போராளிகள் சமரிட்டனர். வொலண்டியர்களாக பல நாடுகளில் இருந்தும் உதிரியாக முஜாஹித்கள் அங்கு சென்று போராடினர். ஆனால் இன்றைய நிலைமகள் வேறு. சிரியாவை “குளோபல் ஜிஹாத்தின் ஹப்பாக” போராளிகள் மாற்றியமைத்தமையானது சர்வதேச முஸ்லிம் உம்மாவிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது . முஸ்லிம் உம்மாவிற்கான தலைமைத்துவமான கிலாபா பற்றிய நம்பிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கு தான் பிரச்சனைகளின் மையப்புள்ளி ஆரம்பமாகிறது. 

ஜனநாயகம் என்ற பெயரிலும் முடிக்குரிய ஆட்சி என்ற பெயரிலும் இதுவரை காலமும் முஸ்லிம் தேசங்களின் ஆட்சிக்கதிரைகளில் மேற்கின் கைத்தடிகளாக  வீற்றிருந்தவர்களிற்கு இது அவர்களது எதிர்கால அரசியல் அதிகார இருப்புக்களிற்கான சவாலாக மாறும் என்பது சர்வநிச்சயமாக தெரிந்து விட்டது. சிரியாவில் உருவான இஸ்லாமிய ஆட்சியியல் கோட்பாட்டை அந்த சிரியாவின் மண்ணின்னுள்ளேயே குழி தோண்டி புதைக்க வேண்டியது அவர்களிற்கு இன்றையமையாத தேவையாக மாறியுள்ளது. இதற்காக அவர்கள் இஸ்ரேலுடனும் “இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள்” என்ற பெனரில் கூட்டிணைந்து செயற்படும், இயங்கும் அளவிற்கு அவர்களை தள்ளியுள்ளது. இதற்காக அவர்கள் பல முனைகளிலும் பற்பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

I.S.I.S.-யின் ஈராக் மற்றும் சிரியா மீதான வெகுவான எழுச்சி தொடர்பாகவும் அவர்களின் அணியில் சர்வதேச முஜாஹித்கள் ஒன்றிணைந்திருப்பது பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய எதிர்கால விளைவுகள் பற்றியும்  Al Mukhabarat Al A'amah, சவுதி அரசை எச்சரிக்கை செய்துள்ளது. I.S.I.S.-ஐ சிரியாவில் பலமிழக்க வைக்க அவர்களின் ஒரு தெரிவே Army of the Mujahideen எனும் அணியை உருவாக்குவதாகும்.

“அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் எதிர்பார்த்த  விதத்தில் F.S.A. செயற்படவில்லை. அதன் பல அணிகள் பிரிந்து சென்று ஜபாஃ அல் நுஸ்ராவுடனும், I.S.I.S. யுடனும் இணைந்து விட்டனர்.  இதனால் ஒரு புதிய பலமிக்க இராணுவ அணியை உருவாக்கி முஜாஹித்களுடன் மோதவிட வேண்டடிய தேவை ஏற்பட்ட போது உருவான அமைப்பே 'Army of the Mujahideen" ஆகும்.

சிரிய சண்டைக்களங்களில் மிகப்பெரிய அணிகளாக -I.S.I.S.-யும், ஜபாஃ அல்-நுஸ்ராவும் செயற்படுகின்றன. முன்னையது அபூபக்கர் அல்-பக்தாதி தலைமையிலும் பின்னையது அபூ முஹம்மத் அல் ஜவ்லானி தலைமையிலும் இயங்குகின்றன. இவையிரண்டுமே இஸ்லாமிய சாம்ராஜ்ய கனவுகளை சுமப்பவை.   இந்த இரண்டு அணிகளும்  தனியாக சுயமாக இயங்குவது போல் ஒரு பிரம்மையை உருவாக்கியுள்ளதா அல்லது அவர்கள் எல்லோருமே ஒன்றுதான் ஆனால் சில அரசியல் நலன்களிற்காக இப்படியான 'செட்டப்பா' என்பது ஊர்ஜிதம் செய்ய முடியாமல் உள்ள உண்மைகள் ஆகும். 

I.S.I.S.-யின் அபரீதமான வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் சவுதி அரேபியாவின் பந்தர் பின் சுல்த்தான் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். இந்த அணியில் பல்நாட்டு முஜாஹித்களும் அங்கம் வகிப்பதும், அமீர் முஆவியாவின் ஆட்சியை மீண்டும் உருவாக்கும் இவர்களது செயற்திட்டமும் சவுதி அரேபிய முடியாட்சிக்கு பின்னாட்களில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கும் என்பதனை அவர் உணர்ந்துள்ளதன் விளைவே அவரது இந்த செயற்பாடுகள். I.S.I.S.-ஐ ஒழிக்கும் செயற்பாட்டின் ஒரு முக்கிய கட்டமாக "ARMY OF THE MUJAHIDEEN" எனும் சிரிய போராட்டக்களத்தில் நிற்கும் பிரிக்கேட்களை கூட்டிணைக்கும் பாரிய முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். இதில் அவர் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். 

"ARMY OF THE MUJAHIDEEN" என்பது முன்பு ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய சுன்னிகளின் இராணுவ அணி. இது பல தாக்குதல்களை ஈராக்கின் பல இடங்களிலும் நிகழ்த்தியிருந்தது. அபூ முஸ்அப் அல் ஸர்க்கவியின் தலைமயில் இயங்கிய அல்-காயிதாவின் எழுச்சியுடன் இவர்களது போராட்டம் மங்கிப்போனது. கால வழக்கில் இந்த அணியில் இருந்த பல போராளிகள் அன்சாருல் முஜாஹிதீன் அணியில் இணைந்து அல்-காயிதாவின் போராளிகளாகவும் சிலீப்பர் செல்களாகவும் மாறிப்போயினர். 

இப்போது பந்தர் பின் சுல்தான் இந்த ஆர்மி ஒப் தி முஜாஹிதீன் அணிக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார். அதற்கான நிதிகள், ஆயுதங்கள் என்பன வழங்கப்பட்டு மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இந்த அணி மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. 

I.S.I.S. ஈராக்கிலும் சிரியாவிலும் சம காலத்தில் செயற்படுகிறது. அதன் போராளிகள் சம காலத்தில் இரு தேசங்களிலும் போரிடுகின்றனர். ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள கோத்திர தலைவர்களும், பழங்குடியினரும் இஸ்லாமிக் ஸ்டேட் ஒப் ஈராக் அன்ட் ஷாம் அமைப்பின் அமீர் அபூபக்கர் அல்-பக்தாதியிடம் பைஅத் எனும் உறதிப்பிரமாணம் செய்து அவரது வழிகாட்டலில் செயற்படவும் சண்டையிடவும் தயாராகியுள்ளனர். இவர்களின் சிரியாவின் மீதான ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்வதற்காக ஏக காலத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் இவர்களிற்கு எதிராக போராடுவதற்கு உருவாக்கப்பட்டதே ஆர்மி ஒப் தி முஜாஹிதீன் அணியாகும். 

ஜனநாயக சிரிய எதிர்க்கட்சிகளின் துணையுடன் இந்த அமைப்பை செயற்படுத்துவதற்கான பொறிமுறைய மேற்கு தேசங்கள் உருவாக்கியுள்ளன. இவர்களை பலம் பொருந்திய அணியாக மாற்ற  F.S.A.-யின் இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனை கொண்ட போராளிகளும், ஜனநாயக சிஸ்டத்தை வரவேற்கும் போராளிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அணியினர் பல பிரிக்கேட்களை தடை செய்திருந்தனர். மேலும் பல பிரிக்கேட்களை களைந்து செல்லுமாறும் கோரியிருந்தனர். கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட பல பிரிக்கேட்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தி கைது செய்யப்பட்டவர்களின் குற்றங்களிற்கு அமைய மரண தண்டனையை நிறைவேற்றியும் இருந்தனர். 

I.S.I.S. -யினரால் கடுமையான பாதிப்புக்களை சந்தித்திருந்த எப்.எஸ்.ஏ.யின் பல பிரிகேட்களையும் இதில் இணைப்பதற்கான பேரங்கள் நடந்து வருகின்றன. FSA-யின்  19வது டிவிஷனான Fastaqim Kama Umirt,  Nur al-Din al-Zanki Islamic Brigades, மற்றும் al-Noor Islamic Movement, Liwaa Amjad al-Islam; Liwaa Ansar al-Khilafa; al-Quds Brigades; Khan al-Assal Free Brigades; al-Shuyukh Brigade; and Liwaa al-Mujahireen. ஆகிய அணிகள் இப்போது இந்த கூட்டில் இணைந்துள்ளன. அதே வேளை இவர்களின் அழைப்பை Liwaa Halab al-Shahbaa; Liwaa al-Islam, மற்றும்  Abu Amara Brigades போன்றவை நிராகரித்துள்ளன. 

இந்த அமைப்புக்கள் சிரியாவின் பல மாவட்டங்களில் தங்கள் ஆதிக்கங்களை நிலை நிறுத்தியுள்ளன. குறிப்பாக அலிப்போவில் இவர்கள் பல இடங்களில் நிலை கொண்டுள்ளனர். “லிவா அல்-அன்சார்” எனும் அமைப்பு இவர்களுல் அதிக இராணுவ பலமிக்க குழுவாக மிளிர்கின்றனர். ஒரு கூட்டு இராணுவத்தலைமையின் கீழ் இவர்கள் இப்போது செயற்பட்டு வருகின்றனர். இதன் அதிகாரமிக்க கட்டளைத்தளபதிகளாக Nur al-Din al-Zanki  பிக்கேட்டின் கொமாண்டிங் சீஃப் “ஷேய்ஹ் தௌபீக் சலாஹுத்தீனும்”, லிவா அல்-அன்சாரின் தலைவர் “லெப்டினன்ட் கேர்ணல் அல்-அபூ பக்கரும்”, லிவா அம்ஜாத் அல்-இஸ்லாமின் கொமாண்டரான “கப்டன் மொஹம்மட் சகேர்த்தி”யும் செயற்படுகின்றனர்.  

அண்மையில் பல இடங்களில் I.S.I.S. போராளிகளை இலக்கு வைத்து பல சதி நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது போலவே அஸாதிய படையினருடன் பொருதும் வேளைகளில் முன்னரங்குகளை திடீரென விற்றோ செய்வதன் ஊடாக I.S.I.S. போராளிகளின் வலுவான நிலைகளை சிரிய படைகள் ஊடறுப்பதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் துரோக இராணுவ நகர்வுகளையும் இவர்கள் மேற்கொண்டனர் . இதன் காரணமாக பல போராளிகளை I.S.I.S. இழந்துள்ளது. இதில் அவர்களின் கொமாண்டர்களும் உள்ளடக்கம்.  

ஆர்மி ஒப் தி முஜாஹிதீனின் அரசியல் பீடம் வெளியிட்ட அறிக்கையில் ” நாங்கள் ஜபா அல் நுஸ்ராவிற்கு எதிரானவர்கள் அல்ல. எதுவரை என்றால் ஜபாஃ அல் நுஸ்ரா I.S.I.S.-யிற்கு பாதுகாப்பு மற்றும் இராணுவ உதவிகளை வழங்காத வரை. நாம் I.S.I.S.-யில் இயங்கும் உண்மையான தூய எண்ணத்துடன் போராடும் முஜாஹித்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். சிரியாவின் விடுதலையை சிரியர்களாகிய நாம் பெற்றுக்கொள்வோம். அண்டை தேசத்து துப்பாக்கிதாரிகள் எம் தலைகளை குறிவைக்க இடமளிக்க வேண்டாம். நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். இது தான் உங்களிற்கு உள்ள ஒரே பாதை. இதன் மூலம் நாம் பஸர் அல்-அஸாத்தின் படைகளிற்கு எதிராக போராடுவோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த பிரதேச வாத கருத்தியலை மையப்படுத்திய இந்த ஆபத்தான நிலையை உணர்ந்த ஜபா அல் நுஸ்ராஹ் சிறந்த நடுவராக தொழில்பட்டு மிக சுமூகமாக ஒரு ஒப்பந்தத்தை செய்தது குறிப்பிடத் தக்கது . முஸ்லிம் உம்மாவின் சகோதரத்துவ பலத்தை உடைத்ததன் மூலம் இஸ்லாமிய கிலாபத்தை உடைத்த அதே எதிரி மீண்டும் அதே பாணியை கைக்கொண்டு உருவாக இருக்கும் கிலாபா அரசை அழிக்க நினைக்கிறான் ! 

No comments:

Post a Comment