(நிகழ்கால சித்தாந்தமும் அதன் ஆதிக்க அரசியலும் பெற்றுத்தந்ததும் , கற்றுத் தந்ததும் என்ன !? இன்னும் அதனை நம்புகிறாயா மனிதா !? மக்களால் ,மக்களுக்கு ,மக்களுக்காக !!! என போலி முகம் காட்டி ஆதிக்க கதிரை ஏற பல குடிகளை குடி கெடுத்து ,படு கொலைகளால் படி அமைத்து ,பாதகங்களை கொள்கையாக்கி ,பக்கச் சார்பை பலமாக்கி பலம் பெற்றவுடன் அந்த அதிகார செருக்குடன் மீடியா நியாங்களோடு உனது வளத்தை ,உனது உரிமையை , கொள்ளையடித்து அதில் ஒரு சிலதை உனக்கே பிச்சையாக்கும் பகல் கொள்ளையர்கள் யார் !? என்பதை கீழ் வரும் படங்கள் சொல்லி நிற்கும் . இந்த கேடு கெட்ட முதலாளித்துவ சித்தாந்தத்தின் கீழிருந்தே உனது விடிவுப் பாதையை நீ தேடினால் !!! அதற்கு பதில் சொல்லும் கீழே ஒரு கழுதை !!!)

சிரிக்க.. சிந்திக்க..
ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.
கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.
”ஏன் கழுதாய்?”
”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப் போகிறாதா?” என்றது.
நீதி: அரசு மாறும்போது, பொது மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம்.. எஜமானர்களின் பெயர் மட்டுமே!

— with Renee Tan.

No comments:
Post a Comment