Monday, January 14, 2013

சிரியாவில் இருளை உடைத்து தியாக ஒளியில் மீண்டும் நிமிர்ந்து நிற்கும் இஸ்லாத்தின் தூய அரசியலான ' கிலாபா கோட்பாடு'



        சிரிய சண்டைக்களங்கள் தலைநகரான 'டமஸ்கசை ' சுற்றி மிகப் பரவலாக படர்ந்து விட்ட நிலையில் இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பகுதிகளே 'தாகூதிய ' அசாத் படைகள் வசம் இருக்கின்றது . இஸ்லாமிய இராணுவத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றி தீர்மானிக்க முடியாத நுணுக்கமான நகர்வுகளே அங்கு மேற்கொள்ளப் படுகின்றது .


                              தொழில் நுட்ப ரீதியில் நவீன போரியல் உத்திகளோடு பயிற்றப் பட்ட சிரிய இராணுவம் , நவீன யுத்தக் கருவிகளையும் கொண்டது . பின்வாங்கும் நிலையில் அந்த போர்க்கருவிகள் இஸ்லாமிய இராணுவத்தின் கைவசம் சிக்கிவிடக்கூடாது என்பதில் ரஷ்யா உட்பட மேற்குலகு மிகுந்த கரிசனை எடுத்து வருகின்றது . மேலும் சிரிய கடல் பரப்பில் ரஷ்ய போர்க்கப்பல்கள் தரித்து நிற்க , சிரிய தரை எல்லைகளை நேடோ ,மற்றும் ரஷ்ய விசேட படைகள் முற்றுகை கோணத்தில் நெருங்கியுள்ளனர் . இத்தகு நெருக்கடியான சூழ்நிலைகளிலும் இஸ்லாமிய இராணுவம் எவ்வித சலனமும் அற்ற நிலையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது .


                                         இதற்கிடையில் இன்னும் சில உறுதியான தகவல்களின் படி சிரிய இராணுவத்தில் 'பிரிகேட் கமான்ட் ' தரத்தில் இருந்த பிரிகேடியர்கள் உட்பட பல அதிகாரிகள்  இஸ்லாமிய கிலாபத்தின் மீள்வருகைக்காக நிபந்தனை இன்றி உழைப்போம்; என்ற உறுதிப் பிரமாணம் எடுதவர்களாக இஸ்லாமிய இராணுவத்தின் அணியோடு இணைந்துள்ளார்கள் . அந்த வீடியோ காட்சிகளும் இப்போது வெளிவந்துள்ளன  .இது ஒட்டு மொத்த' தாகூத் 'களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும் புதிய செய்தியாக அமைந்துள்ளது .



               

No comments:

Post a Comment