
ஷேய்ஹ் Abu Qatada al-Filistini. இந்த மனிதரை பற்றி இதற்கு முன்பும் நாம் பல முறை பேசியுள்ளோம். மரண தண்டனை, ஆயுள் தண்டனை, 15 வருடகால சிறை தண்டனை என தாகூத்திய நீதிமன்றங்கள் பல தண்டனைகளை விதித்தும் இறையருளால் அவற்றில் இருந்து மீண்டு வந்த மனிதர். பிரித்தானிய அரசும் அதன் உளவுத்துறையும் இவரை சிறையில் தள்ளியும் கூட ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாத நிலையில் அவர் விடுதலையானவர். எப்படியாவது பழிவாங்கும் நோக்குடன் அவரை ஜோர்தானிய அரசிற்கு நாடு கடத்தி அந்நாட்டு சிறையில் அடைக்க உதவியது பிரிட்டன். இவ்வளவிற்கும் அவர் மீதான பிரதான குற்றச்சாட்டு உலகலாவிய ஜிஹாதிய நிலைகளை நோக்கி போரளிகளை அனுப்புகிறார் என்பதும், சாதாரண பொது மகனை தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல், தனிமனித ஆளுமை என்பவற்றின் ஊடாக முஜாஹிதாக மாற்றுகிறார் என்பதேயாகும்.