Monday, October 22, 2012

போயா தினம் உழ்ஹிய்யா வேண்டாம்: ஜம்இய்யதுல் உலமா



ACJU: பெருநாள் தினமான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுமாறும்   அய்யாமுத்தஷ்ரீக்குடைய இரண்டாம் நாளான ஒக்டோபர் 29 ஆம் திகதி திங்கட்கிழமை போயா தினமாக இருப்பதனால் அன்றைய தினம் உழ்ஹிய்யா கடமைகளை முற்றாக தவிர்த்து நாட்டு சட்டத்தை முற்றாக பேணி நடக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  வேண்டியுள்ளது.

1 comment:

  1. i really surprise becoz new rule created by ACJU. No one kuffar tell any thing regading the isue of poya day clash with AYYAMUTTHASRIQ day ,but our ullamaas tell befor they tell any word . is the main joke.
    (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (surah baqarah :120)

    ReplyDelete