Friday, October 12, 2012

பஸர் அல் அஸாதின் நியாயங்கள்...... - குழி வெட்டும் துருக்கியும், மண்ணள்ளி போடும் சவுதியும்




“ஸலாஹுதீன் அய்யூபி இருந்திருந்தால் அவர் படைகள் மதீனாவிலும், இஸ்தான்புல்லிலும் இளைப்பாறியிருக்கும் இன்றைய திகதியில்”

by: Abu Maslama     சிரியா, ஷியா தேசம். அடக்குமுறை நிறைந்த சர்வாதிகார தேசம். மனித உரிமைகளிற்கு கட்டுப்படாத தேசம். கொலைகார தேசம். இப்போது இந்த தேசத்தை அழிக்க அமெரிக்க மேற்குலகின் காட்போட் போராளிகள் தங்களை விடுதலை போராளிகள் என்று பிரகடனப்படுத்தி கொண்டு தாக்குதல் நடாத்துகின்றனர். (முஜாஹிதீன் அணிகள் இதற்கு விதிவிலக்கு) அமெரிக்காவும், இஸ்ரேலும், சவுதி அரேபியாவும், கட்டாரும் ஆயுதம் வழங்குகின்றன. இறக்கும் போராளி குடும்பங்களை ரியாலில் குளிப்பாட்டுகின்றன. 100 டொலர்களிற்காக ஒரு சோம்பேறி கலஷ்னிகோவை ஏந்தியவாறு சந்தியில் வந்து சுடுகிறான். பின்னர் சிகரட்டை ஆழமாக இழுக்கின்றான். மீண்டும் சுடுகின்றான். வானத்தை பார்த்து அல்லாஹு அக்பர் என்று கத்துகிறான். அமெரிக்க ஊடகங்களின் கமராக்களை கண்டு விட்டால் இன்னொரு மகஸீன் தீரும் வரை பேர்ஸ்ட் மூட்டில் சுட்டவாறு சந்தியை கடந்து ஓடிக்காட்டுகிறான். கமராக்களிற்கு முன்பாக தான்  முன்னர் கத்தியதை விடவும் உரக்க கத்துகிறான். ஒரு கிரனைட்டை எடுத்து எறிகிறான்.  இப்போது இவன் ஒரு உக்கிர சண்டை செய்த போராளியாக மாறி விடுகிறான்.


சிரியாவின் அராஜகம், அடக்குமுறை, இனவழிப்பு என எதுவானாலும் அது சிரிய அரசும், சிரிய மக்களும் சம்மந்தப்பட்ட விடயம். இதில் எதற்கு மாற்று நாடுகள் தங்களை வலிந்து வந்து சிரிய விவகாரத்தில் இணைத்து கொள்கின்றன?. இவர்களின் நோக்கம் சிரியாவை கபளீகரம் செய்வதன்றி வேறில்லை.

சிரியாவில் நடப்பது தான் ஜோர்தானிலும் நடக்கிறது. சவுதியிலும் நடக்கிறது. கட்டாரிலும் நடக்கிறது. குவைத்திலும் நடக்கிறது. அங்கும் அளவு கடந்த அதிகாரங்கள் குவிக்கப்பட்ட மன்னராட்சி. யாரையும் கைது செய்யலாம். சித்திரவதை செய்யலாம். கொலை செய்யலாம். சிரியாவின் இராணுவ உளவுப்பிரிவினர் செய்த அரசியல் கொலைகளை விடவும், சவுதியில் இரகசிய பொலிஸார் செய்த முத்தாவாக்கள் மீதான படுகொலை அதிகம். எத்தனை முதாவாக்கள் காணாமல் போயுள்ளனர் சவுதியில்?. ஜோர்தானிலும் அரசியல் படுகொலைகள். அதிகார துஷ்பிரயோகங்கள். அப்படியானால் சிரியா செய்வது மட்டுமா தப்பு?

துருக்கி துள்ளி குதிக்கிறது. சவதி அரேபியா ஆயுதங்களை அனுப்புகிறது. சிரிய போராளி குடும்பங்களிற்கு பிரின்ட் மை மணக்கும் புத்தம் புதிய டொலர்களை அனுப்புகிறது. கட்டார் தன் தன் முந்தானையை அவிழ்த்து நிர்வாணமாக நின்று உதவி செய்கிறது. சிரியாவின் செல்களும், மோட்டார்களும் துருக்கியில் வந்து விழுவதாக சொல்லும் இந்த துருக்கி தானே குர்திஷ்களை அழிக்க ஈராக்கினுள்ளும், அண்டை நாடுகளிலும் மோட்டார் தாக்குதலும், வான் தாக்குதலும் நடாத்தியது. அப்போது அங்கே எல்லை மீறவில்லையா? இது எந்த தார்மீக நியாயத்தை சார்ந்தது?

மனித படுகொலைகள் பற்றி சொல்லும் மேற்குலகம் ஒன்றை கவனிக்காமல் விடுவது மட்டும் என்ன நியாயம்?. இஸ்ரேல் பலஸ்தீன் மீது தினமும் குண்டு வீசுகிறது. சுடுகிறது. கொலை செய்கிறது. நேற்று கூட ஒரு வான் குண்டு பாடசாலையில் விழுந்து வெடித்துள்ளது. இதன பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை. கைதுகள், சித்திரவதைகள், தடுப்பு காவல்கள், கொலைகள் என இஸ்ரேல் 60 ஆண்டுகளாக செய்ததை தான் சிரியா ஆறு மாதங்களில் செய்துள்ளது.

மக்கள் ஆட்சிக்கு எதிராக போராடுகிறார்கள் என்ற நியாயத்தை வைத்து பார்த்தால், பஹ்ரைனிலும், யெமனிலும் ஷியாக்கள் அல்லவா பெரும்பான்மை. அங்கே மக்கள் போராடினால் அதன் பெயர் “கலகக்காரர்கள்”. சிரியாவில் மக்கள் போராடினால் அதன் பெயர் “விடுதலை போராளிகள்”. பஹ்ரைனில் கலகத்தை அடக்க சவுதி அரேபியா இராணுவத்தை அனுப்பியது. ஆனால் ஈரானின் இராணுவம் சிரியாவிற்குள் வந்தால் அது இனப்படுகொலை.  என்ன நியாயம் இதில் பொதிந்து கிடக்கிறது?

ரொமினியினதும், நெதன்யாஹீவினதும் அரசியல் கரங்களை பலப்படுத்த சிரியா யுத்தம் நீடித்து வழிநடாத்தப்படுகிறது. வெள்ளையர்களினதும், யூதர்களினதும் அரசியலிற்காக பாலைவன பூமி சிவப்பு சகதியாகிறது. இதற்கு முஸ்லிம் நாடுகளும் கூட்டி கொடுக்கின்றன.

சவுதி அரேபியாவாலும், துருக்கியாலும், கட்டாராலும் ஏன் இஸ்ரேலை அச்சுறுத்த முடியவில்லை. பலஸ்தீன மக்களை, அந்த மண்ணின் மைந்தர்களை, சகோதர முஸ்லிம்களை ஸியோனிஸ்ட்கள் செய்யும் அநியாயம் எமக்கு நன்றாக தெரியும். இருந்தும் இந்த சவுதி அரேபியாவாலல் இஸ்ரேலிற்கு எதிராக செயற்பட முடியாமல் போனது ஏன்? கட்டார் ஏன் இஸ்ரேலை மிரட்ட பயப்படுகிறது?. துருக்கி தனது கப்பலிற்காகவே இஸ்ரேலுடன் முரண்பட்டது. மற்றபடி எல்லாமே ஓகே. வெட்கம் கெட்ட, திராணியற்ற இந்த நாட்டின் தலைவர்கள் சிரியா என்றவுடன் அமெரிக்காவிற்காகவும், இஸ்ரேலிற்காகவும் இப்படி ஒரு வரலாற்று துரோகம் செய்ய ஏன் முன்வருகிறார்கள்?

இஸ்ரேலிற்கு எதிராக போராடும் இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படையணிக்கும், அல்-பதாவிற்கும், அல்-அக்ஸா பிரிகேட்டிற்கும் ஆயுதங்கள் அனுப்பலாமே. கட்டார் அவற்றை தனது விமானத்தில் ஏற்றி அனுப்பலாமே. மரணிக்கும் ஹமாஸின் போராளி குடும்பங்களிற்கு லிபிய சுதந்திர போராளிகளிற்கு கொடுத்தது போல, சிரிய விடுதலை இராணுவத்திற்கு கொடுத்தது போல, தரீக்-ஈ-தலிபான் (நம்பர் 2) முனாபிக்களிற்கு கொடுத்தது போல, பலுசிஸ்தான் தற்கொலைதாரிகளிற்கு கொடுப்பது போல ஏன் 1000 டொலர்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்க சவுதி அரேபியாவால் முடியாதா? தில் இருக்கிறதா? பிறகென்ன சிரியா மீது மட்டும் இந்த துரோகம்..

இஸ்ரேலின் ஜெருஸலத்தில் BUFFER ZONE அமைத்து அங்கு ரீகேபிலிடேஷன் எய்ட் வோர்க்கர்ஸ் என்ற பெயரில் பலஸ்தீன போராளிகளிற்கு உதவ துருக்கியின் கேர்ணல்களும், பிரிகேடியர்களும் செல்வார்களா என்ன?. ஜோர்தானில் அமெரிக்கா இதைத்தானே செய்தது. லியோன் பெனேட்டா சொல்வது போலு சவுதி இளவரசரால் சொல்ல முடியாதா இஸ்ரேலின் இரசாயன தாக்குதலில் இருந்து மக்களை காக்கவே நாம் சென்றோம் என்று?

மேற்கின் படைத்தளபதிகளிற்கு முந்தானை விரிக்க தன் விமான பணிப்பெண்களை அனுப்பவும், மேற்கின் அரசியல் தலைவர்களிற்கு தனது மனைவியும் இராணியை வைத்து கைகுலுக்க அனுப்பவுமே கட்டார் மன்னரால் முடியும். எகிப்தின் பெலி நடனங்களை பார்த்தவாறு வெள்ளை மாளிகை வொளவால்களின் கீச்சல்களிற்கு ஓ.கே. சேர் சொல்லவே சவுதி இளவல்களால் முடியும். ஐரோப்பிய யூனியனில் சேர்ந்து பிச்சையெடுப்பதற்காக துரோகத்தின் எந்த எல்லையிலும் சம்மாணமிட மட்டுமே துருக்கியால் முடியும்.

சிரியாவில் நடப்பது சரியென்பதல்ல இதன் அர்த்தம். சிரியாவில் யஹுதிக்கும், நஸரானிக்கும் எந்த வேலையும் இல்லை. ஒரு முஸ்லிம் தேசத்தின் தலைவிதி இன்னொரு முஸ்லிம் தேசத்தாலேயே எடுதப்படல் வேண்டும். துருக்கி அரசியல் தலைவர்களிற்கு கேவலம் இன்னும் தங்கள் நாட்மை ஒரு முஸ்லிம் நாடு என்று பிரகடனப்படுத்தக் கூட முடியவில்லை. கமால் பாஷா அர்தாதுக்கின் எச்சங்களை கூட இன்னும் கழுவி முடிக்க முடியவில்லை. அவர்கள் சிரயாவினை சிதைக்க இராணுவத்தை தயார் படுத்துகிறார்கள்.

தீராத முஸ்லிம் நாடுகளின் உள்நாட்டு யுத்தங்கள் என்பது ஸியோனிஸத்தின் கனவு. இந்த கனவு இலுமினாட்டிகளின் திட்டமிடலை அடியொட்டியது. உலகின் வகை தொகையில்லாமல் பெருகும் மனித இனப்பெருக்கத்தை குறைக்குமாறு ப்றீமேஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த இலுமினாட்டிகளின் உத்தரவை முஸ்லிம்களை கொன்றொழித்து குறைத்து உலக சனத்தொகை சமன்பாட்டை சரிசெய்ய பார்க்கின்றன கிறிஸ்தவ, யூத சக்திகள்...

சிரியா அரசு ஒழிக்கப்படட்டும். இஸ்லாமிய ஆட்சியின் உதயத்திற்காக. ஷியா அரசு வீழ்த்தப்படட்டும் சுன்னாவழி ஆட்சியின் உதயத்திற்காக. பஸர் அல் அஸாத்தின் கழுத்து வெட்டப்படட்டும். அவன் ஒரு தாகூத் என்பதற்காக. சிரிய விடுதலை போராளிகள் போராடட்டும், ஷரியாவின் ஆட்சிக்காக. இதுவல்லாத எந்த எத்தனமும், திட்டங்களும் தெளிவான குழப்பங்களே.

முஸ்லிம்களின் கழுத்தை தறிக்க யூதன் கோடரி தருகிறான். முஸ்லிம்களின் புதைகுழிகளை வெட்ட கிறிஸ்தவன் மண்வெட்டி தருகிறான். அவற்றின் பிடியிலும் அடியிலும் Made in U.S.A. என்றோ அல்லது Made in Europe என்றோ பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதனை நம் அராபிய தலைவர்கள் உணரப்போவதில்லை. ஏனெனில் அவர்களின் கக்கூஸின் பூட்டு கூட Made in America என்று இருக்கிறதா என்பதை பார்ப்பதிலேயே அவர்கள் கவனங்கள் செல்கின்றன.....

No comments:

Post a Comment