
அதுசரி சகலதுறை ஆட்டக்காரர்களான 'இஸ்ஸதீன் அல்கசாம் 'பற்றி இவர்களது கருத்து என்னவோ தெரியாது ! மரண விளையாட்டில்
கை தேர்ந்த யஹ்யா அய்யாஷ் , மொஹியடீன் சரீப் பாணியில் உள்ளவர்களை சிலநேரம் டுவென்டி டுவென்டி அணியில் சிறப்பிடம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிட்கில்லை ! எப்படியோ எமது இந்திபாதா அணியின் பந்துவீச்சில் இவர்களுக்கு அசையாத நம்பிக்கை உண்டு !
No comments:
Post a Comment