கடந்த இரு மாதங்களுக்கு முன் கொழும்பு பிரதான நூல் நிலையத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது . முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் குரலாக அந்த கண்டனக் கூட்டம் . அமைந்திருந்தது . அக்கூட்டத்திலே விசேடமாக I.M.F பற்றியும் ,அதன் பட்டவர்த்தனமான சுயநலவாத முகம் தொடர்பிலும் பல தெளிவான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன . இவ்வளவிற்கும் இந்தக்கூட்டம் முஸ்லீம் அல்லாத அந்நிய சமூகத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது !
கடனுதவி கேட்டுள்ளது !! ஏன் துருக்கி அந்தக்கடனை நேரடியாக எகிப்திடம் வழங்க முடியாதா ? என குறுக்குக் கேள்வி கேட்காதீர்கள் . இது ஹிக்மத் !
எனக்கூறும் ! அலாவுதீனும் கேட்பார் ;பூதமும் கொடுக்கும் . இங்கு பூதம் அலாவுதீனின்
அடிமையா ? அலாவுதீன் பூதத்தின் அடிமையா ? என்பது கேட்கப்படக்கூடாத கேள்வி .
No comments:
Post a Comment