Monday, October 8, 2012

இது நியாயமா ?


விண்ணை உடைத்தெழும் 
மீண்டும் அந்த கிலாபா அது  உதய சூரியன் 
இது விதியின் விதி சர்வதேச சதிகள்  
இனி மண்ணை கிழித்து அடங்கி விடும் காலம்தான் !

இன்ஷா அல்லாஹ் தொடரும் இனி 
சாத்தானிய களை பிடுங்கல்கள்.
இதோ மீண்டும் முஹம்மதின் (ஸல் ) படை 
அடுத்த கைபருக்கு இஸ்ரேலும் தயார் !
துருக்கி எல்லையால் சியோனிச பரிவாரங்கள் 
'நேடோ 'சின்னத்துக்கு செம் பிறைக்கொடி போட்டு 
உட்புகத்துடிப்பது ஏன்! அந்த யூக் குழந்தையின் 
பய ஜுரத்துக்கு ஆறுதல் கொடுக்கவா !
சிரியா அது எமதிறைவன் வாக்களித்த முன்னறிவிப்பு .
நீ தொடுக்க நிணைப்பது இப்போது 
சத்தியத்தின் பெயரில் அசத்தியத்தின் ஏவல்களை !!!!

No comments:

Post a Comment