Saturday, October 13, 2012

இதோ ஒரு நிஜத்தின் கதை அது இன்றைய சிரியா!



'அஸ் ஸஹாம் ' இந்த முஸ்லீம் உம்மாவின் வாக்களிக்கப்பட்ட 
இஸ்லாமிய பூமிகளில் ஓன்று .
அதில் 'அசாத் ' அதிகாரம் அருவருப்பான விஷம் கலந்த 
புதைக்கப்பட வேண்டிய ஜாஹிலீய குப்பை .
அதை அகற்றிவிட எம் மக்கள் மீண்டுமொருமுறை 
உணர்வோடு துணிந்தார்கள் .
அந்த (அசாத் எனும் ) அசிங்கம் வழமை போலவே தனது
 அதிகாரக் கரங்களோடு வெகுண்டு எழுந்தது .
அராஜகம் தலை விரித்தாட உயிரோட்டமான இந்த உம்மா 
இரத்த சரித்திரத்தால் மறுபடியும் வேட்டையாடப்பட்டது .
அச்சத்தின் முன் மண்டியிடத்தூண்டிய இந்த நர வேட்டையில் 
அவன் உடன் பிறப்புகளான ( ஷியா ) குள்ள நரிகளும் காட்டுத்தனமாக
 களம் குதிக்க பயங்கர வேட்டைதான் .
அங்கு (அசாத் )ஆட்சி வீழ்த்தப்பட்டால் எழப்போவது 
இன்னொரு இஸ்லாமிய சுத்த சரித்திரமானால் ?!!
அஞ்சியது அமெரிக்க இஸ்ரேல் கூட்டு காரணம் அதனால் 
சரியப்போவது அவர்களது ஆதிக்க கோட்டையல்லவா!
அவர்கள் வழமையான பாணியில் அங்கு ஒரு 
யுத்த சரித்திரத்தை அசுத்தம் என தெரியாமல்  அரங்கேற்றினார்கள் !
ஆசாத் படை , ( வெஸ்டர்ன்  ஆதரவு )போராளிப்படை , மக்கள் படை !
AK 47 வேசஸ் M16 = 'ரியல் சிரியா   ' என்றுதான் 
'மீடியாக்கள்'  பாடியிருக்க வேண்டும் .
அவை ஓலமிட்ட திசை வேறு 'அல்ஜெசீராவும் 'கூட !
அழிவின் விதமும் அழிக்கப்படும் விதமும் வேறு வேறுதான் 
ஆனால் விளைவு ஒன்றுதான் ஆப்கானின் பின் 
ஒரு அழகான பனிப்போர் காவியம் !
அங்கு (குர்பான் கொடுக்க ) இருக்கும் (மக்கள் எனும் )ஆடுகளை காக்க 
'NATO' எனும் ஓநாய் கூட்டத்தை வேறு களம் குதிக்க 
சொல்கிறார்கள் எம் உலமாக்கள் ! 
'ஜனநாயக வைரஸில்' வார்த்தெடுக்கப்பட்ட துருக்கியும் தயார்தான் .
ஆசாத் தப்புவது கடினம் ஆனால்  'அஸ் சஹாம் ' 
இல் எம் உம்மா பிழைப்பதும் கடினம் ! 
மத்திய கிழக்கை குண்டுச்சட்டியாக்கி தமது அரசியல் 
குதிரையை நினைத்தவாறெல்லாம் ஓட்டுவது 
அமெரிக்காவிற்கு கைவந்த கலையாகி விட்டது !
எனவே எதிர் பார்க்கப்படுவது 
'பிரீடோம் போர் திமோகிரசி இன் சிரியா '
'அல்லாஹு அக்பர் ' என்பதை மேலதிகமாக 
சேர்ப்பதையும் அங்கீகரிப்பார்கள் !
பாவம் இவர்கள் விளையாடுவது அல்லாஹ்வின் 
முன்னறிவிப்புகளோடு என்பது நாம் அறிந்த சுப செய்தி !
காலத்தால் சுணங்கினாலும் அவர்களின் 'ஒபரேசன்' 
சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது என்றுதான் 
முடியும் இன்ஷா அல்லாஹ் ............

No comments:

Post a Comment