அன்பின் அன்னை ஆபியாவே ! உன் செய்திகள்
பெக்ராம் சிறையில் அடைத்தார்களாமேபெண்மையை பலர் பதம் பார்தார்கலாமேபூக்களை கணரக ஆயுதத்தால் பறித்தார்களாமே................. 
இப்போது சுவாசிக்க துணிவில்லை !
ஒரு கோழையாய், கைதியாய் இந்த உம்மாவில் ஒருவனாய் !
கண்ணீரையும் பிரார்த்தனையும் தவிர என் கரங்கள் துரும்பானதே !
ஓநாய்களின் அச்சம் தவிர தட்டத்தனியாக ஒரு பெண் செல்லும்
காலம் பற்றி கண்டேன் அந்நாள் என்னால் !
குதறிக் கதறும் எம் சகோதரிகளின் அழு குரல்கள் கூட
அமாவாசையை பௌர்ணமியாய் காட்டும் மேற்கின்
மீடியாக்களுக்கு இரசிக்கும் சங்கீதமா ?!!
இந்த பிணம் திண்ணும் சாத்திரங்கள் பேய்கள் அரசால்வதால் தான் !!!
வாழ்ந்தால் அல்லாஹ்வின் அடிமை என்ற
கண்ணியத்தோடு வாழ்வு .
வீழ்ந்தால் அந்த அல்லாஹ்வின் பாதையில்
சஹீதாக வீழ்வதில் தான் வீரம் என்பது
புரியாதவரை புவிச்சுமையில் நாம் புழுக்கள் தாம் !!!
'காட் போர்டு' தலைமைகளும் அவர்களின்
'திசுப் பேப்பர் ' அதிகாரங்களும் எம்
கேவலமான கேடயங்கலாம்!!!
அந்த முஹம்மதின் (ஸல் ) படை
மீண்டும் வராதவரை கேவலமும் ,ஏளனமும்
இந்த உம்மத்தின் 'சந்தக்கு' வரை தொடரும் !!
No comments:
Post a Comment